விடுபடு திசைவேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==விடுபடு திசைவேகத்தைக் கணித்தல்==
m [[திணிவு]]ள்ள ஒரு பொருள் <math>v_e</math> திசைவேகத்துடன் மேல்நோக்கி எறியப்படும் போது, அதன் [[இயக்க ஆற்றல்]] குறைந்து செல்ல, மாறாக அதன் [[நிலை ஆற்றல்]] அதிகரிக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதன் நிலை ஆற்றல் தொடக்க இயக்க ஆற்றலுக்குச் சமனாகும் போது பொருள் கண நேரம் நின்று, கீழ்நோக்கி வர ஆரம்பிக்கும். எனவே, பொருள் புவியின் கவர்ச்சியைத் தாண்டிதாண்டிச் செல்ல வேண்டுமானால், அதன் மீது அவ்வெல்லையிலுள்ள நிலை ஆற்றலுக்குச் சமமான இயக்க ஆற்றலைத் தரவேண்டும்.
 
:<math> \begin{matrix}\frac12\end{matrix} mv_e^2=\frac{GMm}{r}</math>
"https://ta.wikipedia.org/wiki/விடுபடு_திசைவேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது