கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்தியாவின் தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கோவில்பட்டி ஊராட்சி ஒன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

20:11, 11 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் முப்பத்தெட்டு ஊராட்சி மன்றங்கள் உள்ளது. [1]

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,27,766 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 34,038 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 334 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Thoothukudi District
  2. 2011 Census of Tutucorin District Panchayat Union