உருமாறிய பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''உருமாறிய பாறை''' என்பது பாறைகளின் ஒரு வகையாகும். இது ''முதல்நிலைப்பாற...
 
No edit summary
வரிசை 1:
[[Image:Quartzite.jpg|thumb|200px|right|caption|[[குவாட்சைட்]] (Quartzite), எனப்படும் ஒருவகை உருமாறிய பாறை. தார்ட்டு பல்கலைக்கழக நிலவியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.]]
 
'''உருமாறிய பாறை''' என்பது [[பாறை]]களின் ஒரு வகையாகும். இது ''முதல்நிலைப்பாறை (protolith)'' எனப்படும் ஏற்கெனவே உள்ள பாறைகள் [[வளருருமாற்றம்]] (metamorphism) என்னும் செயற்பாட்டின் மூலம் மாற்றம் அடைவதால் உருவாகின்றது. முதல்நிலைப்பாறை 150 பாகை செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையிலும், உயர்ந்த அமுக்கநிலையிலும் இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது. முதல்நிலைப்பாறை [[படிவுப் பாறை]]யாகவோ, [[தீப்பாறை]]யாகவோ அல்லது இன்னொரு பழைய உருமாறிய பாறையாகவோ இருக்கலாம். [[புவியோடு|புவியோட்டின்]] பெரும்பகுதியை உருவாக்குபவை உருமாறிய பாறைகளே. இவை அவற்றின் [[மேற்பரப்புத் தன்மை]], [[வேதியியல்]] மற்றும் [[கனிமம்|கனிமச்]] சேர்மானங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/உருமாறிய_பாறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது