போதிசத்துவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up AWB
அர்ஹத --> அருக, Replaced: அர்ஹத → அருக (3) AWB
வரிசை 7:
[[மஹாயான பௌத்தம்|மஹாயானம்]] அனைவரையும் போதிசத்துவர்களாக ஆவதற்கும் [[போதிசத்துவ உறுதிமொழிகள்]] எடுப்பதற்கும் ஊக்கம் அளிக்கிறது. இந்த உறுதிமொழிகளால் மற்றவர்கள் போதி நிலையை அடையத் தங்களை அர்ப்பணிக்கின்றனர்.
 
ஆனால் தேரவாத பௌத்தத்தில், போதிசத்துவ நிலையையும் புத்த நிலையையும் அனைவராலும் அடைய இயலாத ஒன்று. துறவு சார்ந்த பாதையைப் பின்பற்றி அர்ஹதஅருக நிலையை அடைவதே ஒரேவழி, எனக் கருதப்படுகிறது.
 
==தேரவாத பௌத்தத்தில் போதிசத்துவர்கள்==
வரிசை 25:
[[அவலோகிதேஷ்வரர்]] மூன்றாவது வகையை சார்ந்தவர்.
 
மஹாயான சித்தாந்ததில், 'போத்சத்துவ கருத்து' மற்ற பௌத்த பிரிவுகளின் கருத்துகளில் இருந்த மாறுபட்டது. ஓர் அர்ஹதஅருக நிலையை அடைந்தவர் சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டாலும் அவர் மற்ற உயிர்கள் உதவ இயலாதவர், எனவே மஹாயானம் அர்ஹதஅருக நிலை அடந்தவரை ஒரு பூரண ஞானம் பெற்ற புத்தராகக் கருதவில்லை.
 
மஹாயான பாரம்பரியத்தில், ஒரு போதிசத்துவர் புத்தநிலையை அடைவதற்குப் ''''பத்துப் பூமிகளை'''' கடக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு பூமியும் ஒவ்வொரு நிலையை குறிக்கக்கூடியது.
"https://ta.wikipedia.org/wiki/போதிசத்துவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது