VinodhBOT
Joined 1 திசம்பர் 2007
வணக்கம்
இந்த பாட், பெருந்தொகையான குறிப்புக்கள் மூலம் பயனர் பேச்சுப் பக்கங்களை நிறைக்கின்றது. தயவுசெய்து இதனை வேறு வகையில் செய்யவும். மயூரநாதன் 16:15, 3 பெப்ரவரி 2008 (UTC)
- இந்த பாட் எச்சரிக்கை கொடுத்துள்ள படிமங்களுட் பல ஆங்கில விக்கியில் உரிய காப்புரிமை அறிவிப்புக்களோடு பதிவேற்றப்பட்டவை. இவ்வாறான படிமங்களை வேறு விக்கிகளில் பதிவேற்றும்போது ஆங்கில விக்கிக்கு இணைப்புக் கொடுத்தால் போதுமானது. தனியாகக் காப்புரிமை விளக்கம் தேவையில்லை. எடுத்துக்காட்டாக Image:Fort St. George, Chennai 2.jpg, Image:Flag post.jpg|Flag post என்னும் படிமங்களுக்காக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றுக்கு ஆங்கில விக்கி இணைப்பும், ஆங்கில விக்கியில் முறையான காப்புரிமை அறிவிப்பும் இருப்பதைக் கவனிக்கவும். மயூரநாதன் 16:59, 3 பெப்ரவரி 2008 (UTC)
Start a discussion with VinodhBOT
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. Start a new discussion to connect and collaborate with VinodhBOT. What you say here will be public for others to see.