புனித ஜார்ஜ் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சென் ஜார்ஜ் கோட்டை, புனித ஜார்ஜ் கோட்டை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: சரியான தமிழ்
No edit summary
வரிசை 2:
[[Image:Fort St. George, Chennai 2.jpg|thumb|right|200px|சென் ஜார்ஜ் கோட்டை, சென்னை - தமிழ் நாடு அரசின் தலைமையிடம்.]]
[[Image:Flag post.jpg|thumb|200px|இந்தியாவிலேயே உயரமான சென் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடிக் கம்பம்.<ref>http://www.southindia-tourism.info/tamilnadutravel/chennaitravelguide.html</ref>]]
'''சென்புனித ஜார்ஜ் கோட்டை''', இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும். இது, 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய [[சென்னை]] நகரம்)கட்டப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/புனித_ஜார்ஜ்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது