தாய்மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 82 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 1:
<small>''இக்கட்டுரை "முதல் மொழி" பற்றியது. [[தாய்லாந்து]] நாட்டின் முதல் மொழி பற்றி அறிய [[தாய் (மொழி)]] கட்டுரையைப் பார்க்க.''</small>
 
'''தாய்மொழி''' (''mother tongue'') என்பதற்குப் பல விதமான வரைவிலக்கணங்கள் கூறப்படுகின்றன. மிகப் பரவலாகப் புழங்கிவரும் இச் சொல்இச்சொல் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு சொல்லாகத் தோன்றினாலும், இதற்குச் சரியான [[வரைவிலக்கணம்]] கொடுப்பது இலகுவானதல்லஎளிதானதல்ல.
 
ஒரு வரைவிலக்கணப்படி, சிறுவயதில் கற்கப்பட்டு, [[ஒருதலைமுறை]]யில் இருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படும் [[மொழி]]யே தாய்மொழி எனப்படுகின்றதுஎனப்படுகிறது. வேறு சில, சிறு வயதில் முதன்முதலாகக் கற்கும் மொழியே தாய்மொழி என்கின்றன. இன்றைய நிலையில் பல நாடுகளும், சமுதாயங்களும், நிறுவனங்களும்கூடத்நிறுவனங்களும் தங்களது வசதிகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்பத் தாய்மொழி என்பதற்கு விளக்கம் கொடுக்கின்றன.
 
{{விக்கிமூலம்|{{PAGENAME}} |{{PAGENAME}} </br><small>(நாமக்கல் கவிஞர்)</small>}}
"https://ta.wikipedia.org/wiki/தாய்மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது