சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[இந்தியா|இந்தியாவில்]] தோன்றிய பழைய இறைமறுப்புக் கொள்கைகளை சமணம் என்ற பொதுப்பெயரில் அடையாளப்படுத்துவர். அகிம்சை சமண சமயத்தின் தலைமைக் கோட்பாடுகளில் ஒன்றாகும். இன்று உலகில் சமண சமயங்களை ஏறத்தாழ 1 கோடி மக்களுக்கு மேல் பின்பற்றுகின்றார்கள். கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சிலக்குழப்பங்களால் சமணம் என்ற சொல்லே ஜைனத்தை மட்டும் குறிக்க பயன்படுத்தப்பட்டது. ஆனால், ஜைனர்களால்தமிழ் எழுதப்பட்டமொழி நிகண்டுகளில் கூட சாவகர், அருகர், ஆசீவகர் மூவரையுமே சமணர் என ஜைன ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர்.
 
==சமணம் என்ற சொல்லின் பொருள்==
"https://ta.wikipedia.org/wiki/சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது