உதயணகுமார காவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''உதயணகுமார காவியம்''' தமிழில் உள்ள சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். இது [[குணாட்டியர்]] என்பவர் எழுதிய [[பெருங்கதை]] என்னும் நூலில் வரும் [[உதயணன்]] என்பவனின் கதையைத் தழுவி எழுதப்பட்டது. கதைப்படி உதயணன் கௌசாம்பி நாட்டு இளவரசன் ஆவான். உதயணகுமார காவியம் உதயணனின் கதையை மிகச் சுருக்கமாக 367 [[விருத்தப்பா]]க்களில் தருகிறது. இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன. இது [[சமண சமயம்|சமண சமயத்தைச்]] சார்ந்த ஒரு நூல். இநூலின் பாடல்கள் நல்ல மொழி அழகு வாந்தவை எனக் கருதப்படுகின்றது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/உதயணகுமார_காவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது