கிருட்டிணகிரி மாவட்டப் போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படிமம் சேர்ப்பு
வரிசை 1:
[[File:மேலுமலைக் கணவாய்.jpg|thumb|கிருட்டிணகிரி- ஒசூரை இணைக்கும் மேலுமலைக் கணவாயில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை]][[கிருஷ்ணகிரி மாவட்டம்|கிருட்டிணகிரி மாவட்டத்தின்]] தலைமையகம் [[கிருட்டிணகிரி நகரம்|கிருட்டிணகிரியாகும்]]. இம்மாவட்டம் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] வடக்கு நுழைவாயிலாக உள்ளது. இதுமாவட்டத்தில் உள்ள கிருட்டிணகிரியையும் ஒசூரையும் '''மேலுமலைக் கணவாய்''' இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளின் வலுவான வலைப்பின்னல் மூலம் தென் இந்தியாவில் அனைத்து பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
== சாலைகள் ==
கிருட்டிணகிரி மாவட்ட சாலைப் போக்குவரத்து சிறப்பாக விளங்குகிறது. ஏனெனில் சென்னை பெங்களூரு தொழிற்சாலை தாழ்வாரத்தில் இந்த மாவட்டம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் ஓசூர் [[தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது)|சிப்காட்]] (தமிழ்நாட்டில் எப்போதும் வளர்ந்துவரும் துறை), கிருஷ்ணகிரி [[தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்|சிட்கோ]] போன்றவை மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் தொழிற்சாலைகள் கொண்டும் உள்ளது குறிப்பாக கிரானைட் தொழில், மாம்பழக் கூழ் பதப்படுத்தும் தொழில் போன்றவை இங்கு சிறப்பாக உள்ளன.
வரிசை 87:
| 34.2
|}
[[File:கிருஷ்ணகிரி பேருந்து நிலையம்.jpg|thumb|கிருஷ்ணகிரி பேருந்து நிலையம்]]
 
[[File:Hosur Bus Station.jpg|thumb|ஒசூர் பேருந்து நிலையத்தின் ஒரு தோற்றம்]]
== அரசு போக்குவரத்துக் கழகங்கள் ==
தர்மபுரி வட்டாரத்தைச் சேர்ந்த [[தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்| த.ந.அ.போ.க]] ( முன்னர் அன்னை சத்யா போக்குவரத்து கழகம் (ASTC) என அழைக்கப்பட்டது) இம்மாவட்டத்திலும், அருகிலுள்ள மாநிலங்களில் எல்லைப் பகுதிகளிலும் இயங்கிவருகிறது, கிருட்டிணகிரி மற்றும் ஒசூர் ஆகிய நகரங்களில் இருந்து மாநிலத்தின் அனைத்து நகரங்களுக்கும் பேருந்துகள் இயங்கிவருகிறன. இந்த மாவட்டத்தில் அருகில் உள்ள வேலூர், சேலம், திருவண்ணாமலை போன்ற பகுதிகளை மையமாகக் கொண்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளும் இம்மாவட்டத்தில் பேருந்துகளை இயக்குகின்றன. கிருட்டிணகிரியில் கிருஷ்ணகிரி நகர் மற்றும் கிருஷ்ணகிரி புறநபர் என இரு பணிமனைகளை் போக்குவரத்து கழகத்துக்காக இயங்குகின்றன.
இது தவிர, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|த.நா.அ.வி.போ.க]] மற்றும் கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம், போன்றவை மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் விரைவு பேருந்துகள் அனைத்து நகரங்களையும் விரைந்து இணைக்கும் வகையில் இந்த மாவட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன.
 
== முதன்மை பேருந்து நிலையங்கள் ==
கிருஷ்ணகிரி நகராட்சியின் எல்லைக்குள் இரண்டு பேருந்து நிலையம் உள்ளன.
வரிசை 97:
* நகர பேருந்து நிலையம் (அருகிலுள்ள கிராமங்களை இணைக்க )
ஓசூர் நகரில் தற்போது ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இதற்கு ஓசூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் கே அப்பாவு பிள்ளை பெயரிடப்பட்டுள்ளது, இங்கு நகர புறநகர பேருந்துகள் இயங்கிவருகின்றன.
[[File:Hosur Railway Station.jpg|thumb|ஒசூர் தொடர்வண்டி நிலையம்]]
== தொடர்வண்டி போக்குவரத்து ==
தொடர் வண்டி போக்குவரத்து இந்த மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்துக்கு இணையாக இல்லை. சேலம் - பெங்களூரு பாதையில் [[ ஓசூர் ரயில் நிலையம்|ஓசூர் தொடர்வண்டி நிலையம்]] உள்ளது. (கிருட்டிணகிரியில் இருந்து 45 கி.மீ.) மாநில தலைநகரான சென்னையை தொடர் வண்டி பாதையில் மாவட்டத்தை இணைக்கும் வகையில் ஒசூர் ஜோலார் பேட்டை இருப்புப்பாதையை இணைக்க நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வருகிறது.