உக்கிரப் பெருவழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{^}} → {{subst:மேற்கோள்}} using AWB
No edit summary
வரிசை 2:
'''பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி''' சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன்.
;வெற்றி
[[ஐயூர் மூலங்கிழார்]] என்னும் புலவர் இவனது வெற்றிகளைப் புகழ்ந்து பாடியுள்ளார்.<ref>புறநானூறு 21</ref> [[கானப்பேரெயில்]] என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சங்ககாலத்தில் ஆண்டுவந்த அரசன் வேங்கைமார்பன். இந்த உக்கிரப் பெருவழுதி காய்ச்சிய இரும்பு உரிஞ்சிக்கொண்டஉறிஞ்சிக்கொண்ட நீரைப் போல மீட்க முடியாததாய்க் கைப்பற்றிக்கொண்டானாம்.
;நட்பு
இவன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி எனவும் குறிப்பிடப்படுகிறான். இவன் [[சேரமான் மாரிவெண்கோ]], [[சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] ஆகியவர்களுடன் கூடி ஒற்றுமையாக மகிழ்ந்திருந்ததைப் பார்த்த [[ஔவையார்]] இப்படியே மூவரும் என்றும் கூடி வாழவேண்டும் என வாழ்த்துகிறார்.<ref>புறநானூறு 367</ref>
"https://ta.wikipedia.org/wiki/உக்கிரப்_பெருவழுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது