பொந்தன்புளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
*''Ophelus sitularius'' <small> Lour. </small><ref>http://www.theplantlist.org/tpl/record/kew-2621135</ref>
}}
'''பொந்தன்புளி''' அல்லது '''ஆனைப்புளி''', '''பெருக்கமரம்''' என்றும் தமிழில் அழைக்கப்படுவது (அறிவியல் பெயர்; ''Adansonia digitata'', ,ஆங்கிலத்தில்; ''baobab, மராத்தி; गोरख चिंच'') என்பது ஒரு மரமாகும். இது [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்க கண்டத்தைச்]] சேர்ந்த [[பெருக்க மரம்]] ஆகும். குறிப்பாக சூடான உலர்ந்து காணப்படும் சகாராவுக்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்கப் பகுதிகளில் உள்ள [[புன்னிலம்|சவானாவில்]] காணப்படுகிறது. இம்மரங்கள் தமிழகம் மற்றும் இலங்கைக்கு குதிரை வணிகர்களாக வந்த அரேபியர்களின் மூலமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வந்து சேர்ந்தன. குதிரைகளுக்கு உணவாக அரேபியர்கள் பொந்தன்புளி மரத்தின் இலைகள், பூக்கள் மற்றும் கொட்டைகளை கொடுப்பார்கள்.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article7849797.ece]</ref>
== தாவரவியல் ==
பொந்தன் புளிய மரத்தின் அறிவியல் பெயர் (அரபு மொழியில் வழங்கப்படும் பெயரில் இருந்தும்: بو حباب), ஆப்ரிக்க வறண்ட நிலங்களில், இம்மரத்தை முதன்முதலாக கண்டறிந்த பிராஞ்சு நாட்டைச் சேர்ந்த மைக்கேல் அடன்சன் (1727-1806) என்னும் தாவரவியலாளர் பெயரையும் இணைத்து அடன்சோனியா டிஜிடேட்டா (Adansonia Digitata) என்ற தாவரவியல் பெயர் இதற்கு சூட்டப்பட்டது. இவரால் அதிகாரபூர்வமாக [[செனிகல்]] நாட்டில் உள்ள சோர் என்ற தீவில் 1749 ஆம் ஆண்டில் இம்மரம் கண்டுபிடிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.baobab.com/tag/michel-adanson/|title=Michel Adanson - Poudre Baobab bio - acheter poudre baobab bio|work=baobab.com|accessdate=17 May 2015}}</ref> இம்மரத்தின் இலைகள் கீரையாகச் சமைத்து உண்ணக் கூடியதாகவும், கனிகள் சுவையான பானம் தரக்கூடியதாகவும் இருப்பதைக் கண்டார் ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஒரு நாளில் இரண்டுமுறை இந்த பானத்தை குடித்துவந்தார். இதனால் இவர் உடல் நலம் மேம்பட்டதாக நம்பினார்.<ref name="powbab.com">http://www.powbab.com/pages/the-baobab-tree</ref>
"https://ta.wikipedia.org/wiki/பொந்தன்புளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது