"குருத்து ஞாயிறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (*திருத்தம்*)
== குருத்து ஞாயிறு: விவிலிய அடிப்படையும் பொருளும் ==
 
[[நற்செய்திகள்|நற்செய்தி நூல்கள்]] தரும் தகவல்படி, [[இயேசு]] தாம் துன்புற்று [[இயேசுவின் சிலுவைச் சாவு|இறப்பதற்கு]] ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு முன்னால் [[எருசலேம்]] நகருக்குள் மிகுந்த மாட்சிமையோடு நுழைந்தார்<ref>[http://en.wikipedia.org/wiki/Palm_Sunday குருத்து ஞாயிறு]</ref>. [[இயேசு]] ஒரு "கழுதைக் குட்டியின்மேல் ஏறி அமர்ந்து எருசலேமுக்குள் நுழைந்தார்." அவர் சென்ற வழியில் மக்கள் தங்கள் மேலுடைகளை விரித்தார்கள்; வேறு சிலர் இலைதழைகளைப் பரப்பினார்கள். அவர்கள்
{{cquote|ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!<br />வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப் பெறுக!<br />உன்னதத்தில் ஓசன்னா!}}
என்று கூறி ஆர்ப்பரித்தனர்.<ref name=Boring256 /><ref name=CEvans381 /><ref name=M133 /> இப்பாடல் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டில்]] [[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]] என்னும் நூலில் காணப்படுவது (காண்க: திபா 118:25-26).
 
அப்போது, இயேசு எருசலேமில் மக்களின் ஆரவாரத்தின் நடுவே நுழைந்த நிகழ்ச்சியை அவர் நினைவுகூர்ந்து, 28ஆம் இளையோர் ஆண்டுக் கொண்டாட்டத்தையும் கருத்தில் கொண்டு மக்களுக்கு மூன்று கருத்துகளை முன்வைத்தார்.<ref>[http://www.vatican.va/holy_father/francesco/homilies/2013/documents/papa-francesco_20130324_palme_en.html திருத்தந்தை பிரான்சிசின் குருத்து ஞாயிறுச் செய்தி]</ref> அவை:
* மகிழ்ச்சி
* சிலுவை
* இளமை
மேலும் 2013, சூலை மாதம் பிரேசில் நாட்டு [[ரியோ டி ஜனேரோ]] நகரில் நிகழவிருக்கின்ற [[உலக இளையோர் நாள் 2013]] கொண்டாட்டத்தில் தாம் பங்கேற்கப் போவதாக அவர் அறிவித்தார்.
 
==மேலும் காண்க==
* [[இயேசுவின் சிலுவைச் சாவு]]
 
== குறிப்புகள் ==
 
== ஆதாரங்கள் ==
 
* Frood, J.D. & Graves, M.A.R. Seasons and Ceremonies: Tudor-Stuart England. Elizabethan Promotions, 1992
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.liturgies.net/Lent/PalmSunday.htm குருத்து ஞாயிறு - ஆங்கிலிக்கன் சபை]
* [http://www.greekorthodox.org.au/general/livinganorthodoxlife/liturgicalmeaningofholyweek/palmsunday குருத்து ஞாயிறு - ஆர்த்தடாக்ஸ் சபை]
 
* {{CathEncy|wstitle=Palm Sunday}}
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2020630" இருந்து மீள்விக்கப்பட்டது