விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி JAnDbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி clean up, Replaced: விக்கிபீடியா → விக்கிப்பீடியா (10) AWB
வரிசை 1:
[[படிமம்:Wikipedesketch1.png|thumb|300px|right|விக்கிபீடியர்]]
[[விக்கிபீடியாவிக்கிப்பீடியா]]வுக்காக கட்டுரைகள் எழுதுபவர்களும், தொகுப்பவர்களும், '''விக்கிபீடியர்கள்''' எனப்படுகிறார்கள்.
தற்போது 1.25 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிபீடியர்கள் உள்ளார்கள். [[தமிழ் விக்கிபீடியாவிக்கிப்பீடியா|தமிழ் விக்கிபீடியாவில்விக்கிப்பீடியாவில்]] 1000 க்கும் மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிபீடியர்கள் உள்ளார்கள். விக்கிபீடியர்கள் ஒரு சமுகமாக செயல்படுகின்றார்கள் எனலாம். மேலும் தகவல்களுக்கு [[m:The Wikipedia Community|விக்கிபீடியாவிக்கிப்பீடியா சமூகம்]] என்ற சுட்டியை பார்க்கவும். நாங்கள் எப்படி ஒத்துழைக்கிறோம் (அத்துடன் ஒத்துழைக்காமலிருக்கிறோம் அல்லது ஒத்துழைக்க மறுக்கிறோம்) என்று விளங்கிக்கொள்வதற்கு, [http://meta.wikipedia.org மீட்டா.விக்கிபீடியாவிக்கிப்பீடியா.ஆர்க்] ஐத் தயவுசெய்து வாசியுங்கள். நற்சாட்சிப் பத்திரங்களையோ (testimonies) அல்லது பல்வேறுவகையானவர்களை இத் திட்டத்தில் பங்குபற்றுவதைத் தூண்டுவன எவை என்பது பற்றிய கோட்பாடுகளையோ வாசிப்பதற்கு, [[விக்கிபீடியாவிக்கிப்பீடியா: யார், ஏன்?]] பகுதியைப் பாருங்கள்.
 
 
'''தங்கள் பெயர்களை இங்கே பதிய விரும்பிய எல்லாப் பங்களிப்பாளர்களதும் பல்வேறுவிதமான பட்டியல்கள் இங்கேயுள்ளன.''' விக்கிபீடியர்களுடைய தனிப்பட்ட பக்கங்களுக்காக, குறிப்பாக வேண்டப்படுவன, எவையும் கிடையா; சிலர் தங்களைப்பற்றி நிறைய எழுதி வைப்பார்கள், சிலர் அப்படியில்லை; சில விக்கிபீடியர்கள் தங்கள் வேலைகளின் தனிப்பட்ட பட்டியலொன்றை வைத்திருப்பார்கள், சிலர் அவ்வாறு செய்யமாட்டார்கள். தேவைகளையொட்டிப் பல்வேறு பட்டியலிடு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் பெயரை [[விக்கிபீடியர்கள்/இந்தியர்]] போன்ற, புவியியல்சார் பட்டியலில் சேர்த்திருந்தாலும், அகரமுதற் பட்டியலிலும் உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள்.
 
 
== அகரமுதற் பட்டியல் ==
வரி 31 ⟶ 29:
* [[Wikipedia:தொகுப்புகளின் எண்ணிக்கைவாரியாக விக்கிபீடியர்கள்|தொகுப்புகளின் எண்ணிக்கைவாரியாக]] (மொத்தம்)
* [[Wikipedia:மிக அண்மைய தொகுப்புவாரியாக விக்கிபீடியர்கள்|மிக அண்மைய தொகுப்புவாரியாக ]] (i.e. மிக அண்மையில் தொகுத்த கட்டுரைகளின் எண்ணிக்கை)
* [[Wikipedia:காணாமல் போன விக்கிபீடியர்கள்]] - இவர்கள் விக்கிபீடியாவுக்குவிக்கிப்பீடியாவுக்கு மீண்டும் வந்தால், அது விக்கிபீடியாவின்விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உரமாய் அமையும்.
* [[விக்கிபீடியாவிக்கிப்பீடியா:தமிழ் விக்கிபீடியர் மின்னஞ்சல் பட்டியல்]]
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா]]
[[Category:விக்கிபீடியா]]
 
[[ang:Wikipedia:Wicibōceras]]