"கிருட்டிணகிரி மாவட்டப் போக்குவரத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

(படிமம் சேர்ப்பு)
[[File:Hosur Railway Station.jpg|thumb|ஒசூர் தொடர்வண்டி நிலையம்]]
== தொடர்வண்டி போக்குவரத்து ==
தொடர் வண்டி போக்குவரத்து இந்த மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்துக்கு இணையாக இல்லை. [[வேலூர் மாவட்டம்]], [[திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)|திருப்பத்தூரில்]] இருந்து கிருட்டிணகிரிவரை 1905ஆம் ஆண்டு முதல் 1936வரை பயணிகள் போக்குவரத்து பயன்பாட்டில் இருந்துவந்தது. அதன்பின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 1942ஆம் ஆண்டு ரயில் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதன் பிறகான காலகட்டத்தில் இப்பகுதி மக்கள் இரயில் வசதிவேண்டும் என கோரிருகின்றனர்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article6935845.ece | title=ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி - ஓசூர்: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வருமா? | publisher=தி இந்து | accessdate=27 பெப்ரவரி 2016}}</ref> சேலம் - பெங்களூரு பாதையில் [[ ஓசூர் ரயில் நிலையம்|ஓசூர் தொடர்வண்டி நிலையம்]] உள்ளது. (கிருட்டிணகிரியில் இருந்து 45 கி.மீ.) மாநில தலைநகரான சென்னையை தொடர் வண்டி பாதையில் மாவட்டத்தை இணைக்கும் வகையில் ஒசூர் ஜோலார் பேட்டை இருப்புப்பாதையை இணைக்க நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வருகிறது.
 
== வானூர்தி நிலையங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2029234" இருந்து மீள்விக்கப்பட்டது