விழுக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
== வரலாறு ==
பதின்ம எண்முறை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, [[பண்டைய ரோம்|பண்டைய ரோமில்]] l {{frac|100}} இன் மடங்காக அமையும் பின்னங்களைக் கொண்டு கணக்கீடுகள் செய்யப்பட்டன. எடுத்துக்காட்டாக [[அகஸ்ட்டஸ்|அகஸ்ட்டசால்]] ஏலங்களில் விற்கப்படும் பொருட்கள் மீது {{frac|100}} பங்கு வரி விதித்தான். இப்பின்னத்தைக் கொண்டு கணக்கிடுவது விழுக்காட்டைக் கணக்கிடுவதற்குச் சமமாகும். [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்காலத்தில்]] பணத்தின் வகைப்பாடு அதிகரித்ததால், 100 ஐப் பகுதியாகக் கொண்ட கணக்கீடும் அதிகமானது. மேலும் 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளின் எண்கணிதப் பாடப்புத்தகங்களில் அக்கணக்கீடுகள் இடம்பெற்றன. அப்பாடப்புத்தகங்களில் இலாப-நட்டம், வட்டிவீதம், [[குறுக்குப் பெருக்கல்#மூன்றின் விதி|மூன்றாம் விதி]] கணக்கிடுவதில், இக்கணக்கீட்டு முறைகள் பயன்படுத்தப்பட்டன. 17 ஆம் நூற்றாண்டுவாக்கில் வட்டிவீதங்களை நூறின் பங்காகக் குறிப்பது வழமையானது.<ref>{{cite book|last=Smith|first=D.E.|title=History of Mathematics|isbn=0-486-20430-8
|publisher=Courier Dover Publications|origyear=1951|year=1958|volume=2|pages=247–249}}</ref>
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விழுக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது