ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அறுபட்ட கோப்பு
சி *திருத்தம்*
வரிசை 23:
|logo =
}}
'''ஆக்சுபோர்டு பல்கலைக்கழகமானது''' [[ஐக்கிய இராச்சியம்|இங்கிலாந்தில்]], [[ஆக்சுபோர்டு]] என்னும் நகரத்தில் அமைந்துள்ள தொன்மைப் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகமாகும். இதுவே [[ஆங்கிலம்]] பேசும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் யாவற்றினும் பழமை வாயந்ததாகும்வாய்ந்ததாகும். இதன் தொடக்கம் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் எனக் கூறுவர். இதன் தொடக்க நாள் துல்லியமாகத் தெரியவில்லை. எனவே இன்றுவரை இது சுமார் 900 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து உயர் கல்வி நிறுவனமாக இருந்து வந்துள்ளது. ஆக்ஸ்போர்டு நகர மக்களுக்கும் இப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும் இடையே கி.பி. 1209ல் எழுந்த சண்டையினால் சில மாணவர்கள் வட-கிழக்கான திசையில் உள்ள [[கேம்பிரிட்ஜ்]] என்னும் ஊருக்கு ஓடிச் சென்றனர் என்றும், அதனாலேயே [[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்]] உருவானது என்றும் ஒரு தொல்கதை உண்டு. இதனால் இன்றளவும் [[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கும்]] ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கும் இடையே போட்டாப் போட்டி உண்டு. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமானது இங்கிலாந்திலும், [[ஐரோப்பா]]விலும் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.
 
இப் பல்கலைக்கழகமானது 39 கல்லூரிகள் கொண்ட ஒரு பெரும் நிறுவனம். இதில் 2006 ஆம் ஆண்டுக் கணக்கின் படி
வரிசை 32:
===நூலகங்கள்===
 
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்திலேயே [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] மிகப்பெரிய பல்கலைக்கழக நூலக அமைப்புக் காணப்படுகின்றது. இங்கே 11 மில்லியன் நூல்கள் காணப்படுகின்றன. இவை அலுமாரிகளில் 120 மைல் (190 கிலோமீற்றர்) நீளத்திற்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இப்இந் நூலகங்களில் ஒன்றான பொட்லியன் நூலகமே பிரிட்டிஷ் நூலகத்திற்கு அடுத்தபடியாக [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] இரண்டாவது மிகப்பெரிய நூலகமாக உள்ளது. இந்த நுலகம்நூலகம் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] வெளியிடப்படும் அனைத்து நூல்களினதும் ஒரு பிரதியைப் பெற்றுக்கொள்ளும் ஒரு சட்டரீதியான சேமிப்பு நூலகம் ஆகும். இந்த நூலகத்தின் நூல்கள் வைக்கும் அலுமாரியின் நீளம் ஒவ்வொரு வருடமும் மூன்று மைல்கள் (ஐந்து கிலோமீற்றர்கள்) வீதம் அதிகரித்துச் செல்கின்றது.
 
===அருங்காட்சியகங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/ஆக்சுபோர்டு_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது