கயை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
 
=== தொன்மை வரலாறு ===
கயையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] பெரும்ஞானநிலையை பெற்றதிலிருந்து கிடைக்கின்றன. இவ்வாறு ஞானம் பெற்ற இடம் உள்ள [[கயை|கயையிலிருந்து]] 11 கிமீ தொலைவில் [[போத் கயைபுத்தகயா]]யில் உள்ளது. அதுமுதல் கயை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள [[ராஜ்கிர்ராஜகிரகம்]], [[நளாந்தாநலாந்தா]], [[வைசாலி, பண்டைய நகரம்|வைசாலி]], [[பாடலிபுத்திரம்]] ஆகிய இடங்களில் உலகெங்குமிருந்து அறிஞர்கள் அறிவு வேட்டையில் ஈடுபட்டனர். இந்த அறிவு மையங்கள் [[மௌரியப் பேரரசு]] காலத்தில் மேலும் வலுப்பெற்றன.
 
=== அண்மைக்கால வரலாறு ===
"https://ta.wikipedia.org/wiki/கயை" இலிருந்து மீள்விக்கப்பட்டது