நந்தகோபன் (தொன்மவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Infant_Krishna_carried_by_Vasudeva,_from_Madura_to_Brindavan_by_crossing_Yamuna_river.jpg" நீக்கம், அப்படிமத்தை Dharmadhyaksha பொதுக்கோப்பகத்திலி...
No edit summary
வரிசை 1:
'''நந்தர்''' அல்லது நந்தகோபர் என்பவர் என்பவர் இந்துத் தொன்மக் கதைகளின் (பாகவதம்) படி ஒரு [[யது குலம்| யது குல இடையர்]]. [[வசுதேவர்|வசுதேவரின்]] உறவினர் தான் நந்தகோபன். வசுதேவருடைய மனைவி தேவகியின்[[தேவகி]]யின் அண்ணனான கம்சன் வசுதேவருடைய குழந்தைகளை எல்லாம் கொன்றதால் [[வசுதேவர்]], [[கிருட்டிணர்]] பிறந்ததும் அவரை [[கோகுலம்]] என்ற இடத்தில் வாழ்ந்துவந்தவாழ்ந்து வந்த இடையர்களின் தலைவராகிய நந்தரிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். நந்தரே கிருட்டிணனையும் [[பலராமர்|பலராமனையும்]] வளர்த்தார். [[யசோதை]] இவரது மனைவி. <ref>இஞ்சிக்கொல்லை ஆர். சிவராம சாஸ்திரிகள்,(மொழிபெயர்ப்பு) ஸ்ரீமத் பாகவதம்-தமிழ் வசனம், பாகம்-5. பக். 45.</ref>[[
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நந்தகோபன்_(தொன்மவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது