இலட்சத்தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
|leader_name_1 = J. K. தாதூ
|established_date = 1956-11-10
|area_total = 3230
|area_rank =
|area_magnitude = 7
|population_year = 20012011
|population_total = 6059564473
|population_rank =
|HDI_year = 2005
வரிசை 35:
'''லட்சத்தீவுகள்''' [[இந்தியா]]விலுள்ள [[யூனியன் பிரதேசம்|யூனியன் பிரதேசங்க]]ளில் ஒன்று. இதன் தலைநகரம் [[கவரத்தி]] ஆகும். இது மொத்தம் 32 சகிமீ பரப்பளவு கொண்ட 36 [[தீவு]]களாக அமைந்துள்ளது. [[கேரளம்|கேரளக்]] கரைக்கு அப்பால் 200 தொடக்கம் 300 கிமீ தூரத்தில், [[அரபிக் கடல்|அரபிக் கடலில்]] இது உள்ளது.
 
முக்கிய தீவுகள் கவராட்டி, [[மினிக்கோய்]], அமினி என்பனவாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்தச் சனத்தொகை 51,000 ஆகும். இலட்சத்தீவுகளைப் பற்றின பழைமையான குறிப்பு தமிழ் நூலான புறநானூற்றில் காணக்கிடைக்கிறது.மற்றொரு சங்க நூலான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் ஆளுகையில் இத்தீவுகள் இருந்ததைச் சுட்டுகிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவக் கல்வெட்டு தீப லக்ஷம் என்னும் பெயரில் பல்லவ அரசுக்குட்பட்ட பகுதியாக இருந்ததைக் காட்டுகிறது. இலட்சத்தீவு மக்கள் முதலில் இந்து மதத்தைப் பின்பற்றியதாகவும், 14ஆம் நூற்றாண்டுவாக்கில் இசுலாமிய மதத்தைத் தழுவியதாகவும் நம்பப்படுகிறது. இலட்சத்தீவின் தற்போதைய மக்களில் 84.33% மலையாளிகள், 15.67% திவேகி இனத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு மலையாளம், திவேகி, ஜெசெரி ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.
 
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி இலட்சத்தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 21.93% மக்களும், நகரப்புறங்களில் 78.07% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 6.30% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 33,123 ஆண்களும் மற்றும் 31,350 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 946 வீதம் உள்ளனர். 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இலட்சத்தீவுகளில் [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2,149 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 91.85 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 95.56 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 87.95 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,255 ஆக உள்ளது.
<ref>[http://www.census2011.co.in/census/state/lakshadweep.html Lakshadweep Population Census data 2011
]</ref>
===சமயம்===
இலட்சத் தீவுகளில் [[இந்து சமயம்|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 1,788 (2.77 %) ஆகவும் [[இசுலாம்| இசுலாமிய மலையாளிகள்]] மக்கள் தொகை 62,268 (96.58 %) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 317 (0.49 %) ஆகவும், பிற சமயத்தினர் நூற்றுக்கும் குறைவாகவே உள்ளனர்.
 
===மொழிகள்===
இலட்சத் தீவின் ஆட்சி மொழியான [[மலையாள மொழி]]யுடன், [[ஆங்கிலம்]] மற்றும் திவேகி, ஜெசெரி ஆகிய வட்டார மொழிகள் பேசப்படுகின்றன.
 
==பொருளாதரம்==
மீன் பிடித்தல், மீன் பதப்படுத்தம் தொழில்கள் மற்றும் மீன் ஏற்றுமதி செய்தல், இத்தீவில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. சுற்றுலா மூலம் அதிக வருவாய் ஈட்டுகிறது.
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலட்சத்தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது