பெரிலியம் குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 51:
}}
}}
 
'''பெரிலியம் குளோரைடு''' ''(Beryllium chloride)'' என்பது [[பெரிலியம்]] மற்றும் [[குளோரின்]] இணைந்து உருவாகும் ஒரு [[வேதிச் சேர்மம்|வேதிச் சேர்மமாகும்]]. இதன் [[மூலக்கூற்று வாய்பாடு]] BeCl<sub>2</sub> ஆகும் நிறமற்ற நிலையில் நீரை உறிஞ்சும் தன்மை கொண்ட [[திண்மம்|திண்மமாகக்]] காணப்படும் இச்சேர்மம் முனைவுக் கரைப்பான்கள் பலவற்றிலும் கரைகிறது. பெரிலியம் [[அலுமினியம்|அலுமினியத்துடன்]] மூலைவிட்டத் தொடர்பு கொண்டிருப்பதால் [[அலுமினியம் குளோரைடு | அலுமினியம் குளோரைடின்]] பண்பு்களுடன் பெருமளவு ஒத்திருக்கிறது.
 
== கட்டமைப்பும் தொகுத்தலும் ==
 
உயர் வெப்பநிலையில் பெரிலியம் [[குளோரின்|குளோரினுடன்]] வினைபுரிந்து பெரிலியம் குளோரைடு தயாரிக்கப்படுகிறது:<ref>Irving R. Tannenbaum "Beryllium Chloride" ''Inorganic Syntheses'', 1957, vol. 5, p. 22. {{DOI|10.1002/9780470132364.ch7}}</ref>.
.
வரி 67 ⟶ 65:
 
== வினைகள் ==
 
உலர்ந்த காற்றில் பெரிலியம் குளோரைடு நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. இதுவொரு [[இலூவிக்கமிலம்]] என்பதால் சில [[வேதி வினை]]களில் வினையூக்கியாகப் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது நீராற் சிதைக்கப்பட்டு [[ஐதரசன் குளோரைடு|ஐதரசன் குளோரைடாக]] மாறுகிறது.
 
வரி 85 ⟶ 82:
 
{{Beryllium compounds}}
{{காரக்கனிம மாழைகளின் சேர்மங்கள்}}
 
[[பகுப்பு:பெரிலியம் சேர்மங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பெரிலியம்_குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது