வட்ட நாற்கரங்களின் ஜப்பானியத் தேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{unreferenced}}
[[Image:Japanese theorem 2.svg|thumb|right|450px|{{math|□''M''{{sub|1}}''M''{{sub|2}}''M''{{sub|3}}''M''{{sub|4}}}} ஒரு செவ்வகம்.]]
வடிவவியலில் '''வட்ட நாற்கரங்களின் ஜப்பானியத் தேற்றப்படி''' (''Japanese theorem for cyclic quadrilaterals''), ஒரு [[வட்ட நாற்கரம்|வட்ட நாற்கரத்தினுள்]] அமையும் முக்கோணங்களின் [[முக்கோணத்தின் உள்வட்டமும் வெளிவட்டங்களும்|உள்வட்ட மையங்கள்]] ஒரு [[செவ்வகம்|செவ்வகத்தை]] உருவாக்கும்<ref>[http://math.osu.edu/files/Sangaku.pdf A Set of Beautiful Japanese Geometry Theorems-Lemma 3, Page 14]</ref>.
 
ஏதாவதொரு வட்ட நாற்கரத்தை அதன் மூலைவிட்டங்களைக் கொண்டு முக்கோணங்களாகப் பிரித்தால் நான்கு முக்கோணங்கள் கிடைக்கும். அந்நான்கு முக்கோணங்களின் உள்வட்ட மையங்களும் ஒரு செவ்வகத்தை அமைக்கும்.
 
{{math|□''ABCD''}} ஒரு வட்ட நாற்கரம். {{math|''M''{{sub|1}}}}, {{math|''M''{{sub|2}}}}, {{math|''M''{{sub|3}}}}, {{math|''M''{{sub|4}}}} நான்கும் முறையே {{math|△''ABD''}}, {{math|△''ABC''}}, {{math|△''BCD''}}, {{math|△''ACD''}} முக்கோணங்களின் உள்வட்ட மையங்களெனில், {{math|''M''{{sub|1}}}}, {{math|''M''{{sub|2}}}}, {{math|''M''{{sub|3}}}}, {{math|''M''{{sub|4}}}} புள்ளிகளை இணைக்கக் கிடைக்கும் நாற்கரம் ஒரு செவ்வகமாகும்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளியிணைப்புக்கள்==