செமாராங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 42 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *திருத்தம்*
வரிசை 74:
|footnotes =
}}
'''செமாராங்''' நகரம் [[இந்தோனேசியா|இந்தோனேசியாவின்]]வின் [[சாவகம் (தீவு)|சாவகத் தீவின்]] வட கரையில் அமைந்துள்ள ஒரு பெரு நகராகும். [[மத்திய சாவகம்|மத்திய சாவக மாகாணத்தின்]] தலை நகரான செமாராங் நகரின் பரப்பளவு 225.17 சதுர கிலோ மீற்றர் ஆகும். ஒன்றரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வாழும் இந்நகரம் இந்தோனேசியாவின் ஐந்தாவது பெரிய நகரமாகும். இந்நகரின் அமைவிடம் {{Coord|6|58|S|110|25|E|}} ஆகும். [[நெதர்லாந்து]] காலனியாதிக்க காலத்திலிருந்து இன்று வரை இந்நகரம் இந்தோனேசியாவின் முக்கிய துறைமுக நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு வகை நிலங்களையும் ஒருங்கே கொண்ட இந்நகரில் [[இந்தோனேசியச் சீனர்|இந்தோனேசியச் சீனர்கள்]]கள் அதிகமாக வசிக்கின்றனர்.
 
[[படிமம்:COLLECTIE TROPENMUSEUM Chinees huis in Semarang TMnr 60022048.jpg|thumb|right|260px|பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் செமாரங் நகரில் அமைந்திருந்த ஒரு சீன இல்லம்]]
வரிசை 81:
 
செமாராங் நகரம் 16 நிருவாக மாவட்டங்களாகவும் 177 உப-மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. 1906 வரையில் இந்நகரம் பூபதி (ஆளுநர்) ஒருவரின் கீழேயே இருந்து வந்தது. 1906 இன் பின்னர் நகரபிதா (மேயர்) ஒருவரின் கீழ் உள்ளது.
 
 
== மொழி ==
இந்தோனேசியாவின் பல பாகங்களிலிருந்தும் இங்கு வந்து வசிப்போர் பல்வேறு மொழிகளைப் பேசக்கூடியோராயிருந்தாலும் அவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகமாக வாழும் சாவக மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது அது மிகவும் குறைவானதே. இங்குள்ள மக்கள் அநேகமாக [[சாவகம் (மொழி)|சாவகம்]] அல்லது [[இந்தோனேசிய மொழி|இந்தோனேசிய மொழியே]]யே பேசுகின்றனர். இங்கு அதிகமாக வாழும் சீனர்கள் [[ஹோக்கியன் மொழி|ஹோக்கியன்]] அல்லது [[மாண்டரின் மொழி|மாண்டரின்]] மொழியைப் பேசுகின்றனர்.
 
 
== [[சகோதர நகரங்கள்]] ==
* {{flagicon|Malaysia}}-{{flagicon|மலாக்கா}} [[மலாக்கா நகரம்]], [[மலேசியா]]
* {{flagicon|United States}} - {{flagicon|Florida}} [[Tallahassee, Floridaடலஹாசி]], [[ஐக்கிய அமெரிக்கா]]
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category}}
{{commonscat}}
{{portal|Indonesia}}
* {{wikivoyage|Indonesia}}
 
[[பகுப்பு:நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செமாராங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது