செனான் ஈராக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Chembox | Name = செனான் ஈராக்சைடு<..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 32:
}}
}}
 
'''செனான் ஈராக்சைடு''' ''(Xenon dioxide )'' அல்லது '''செனான்(IV) ஆக்சைடு''' ''(xenon(IV) oxide)'' என்பது XeO<sub>2</sub> என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு [[கனிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. [[செனான்]] மற்றும் [[ஆக்சிசன்]] சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் 2011 ஆம் ஆண்டில் தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டது. [[செனான் நான்கு புளோரைடு| செனான் நான்கு புளோரைடை ]] 0°[[செல்சியசு|செ]] வெப்பநிலையில் ( 2.00 மோல்/லி H2SO4 உடன்) [[நீராற்பகுப்பு]] வினைக்கு உட்படுத்தி செனான் ஈராக்சைடு தயாரிக்கப்பட்டது.<ref>{{cite journal | doi = 10.1021/ja110618g | title = Synthesis of the Missing Oxide of Xenon, {{chem|XeO|2}}, and Its Implications for Earth’s Missing Xenon | year = 2011 | last1 = Brock | first1 = David S. | last2 = Schrobilgen | first2 = Gary J. | journal = Journal of the American Chemical Society | volume = 133 | issue = 16 | pages = 6265–6269 | pmid = 21341650 }}</ref>
 
== அமைப்பு ==
 
செனான் மற்றும் ஆக்சிசன் அணுக்கள் முறைய 4 மற்றும் 2 என்ற [[அணைவு எண்]]களாகக் கொண்ட நீட்டித்த சங்கிலி அல்லது வலை கட்டமைப்பில் செனான் ஈராக்சைடு காணப்படுகிறது. செனானின் சதுர சமதள வடிவியலில் நான்கு [[ஈனி]]கள் மற்றும் இரண்டு [[தனித்த எலக்ட்ரான் இரட்டை]]கள் [[வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை]]க்கு இசைவாக அமைந்துள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன்பே [[குவைய வேதியியல்]] முறைப்படி பைக்கோ மற்றும் தாம் என்பவர்கள் செனான் ஈராக்சைடின் இருப்பை முன் கனித்து கூறியிருந்தாலும் அவர்கள் இந்நீட்சி அமைப்பு குறித்து அறிந்திருக்கவில்லை.<ref>{{cite journal|last=Pyykkö|first=Pekka|author2=Tamm, Toomas |title=Calculations for XeO<sub>n</sub>(n = 2−4): Could the Xenon Dioxide Molecule Exist?|journal=The Journal of Physical Chemistry A|date=1 April 2000|volume=104|issue=16|pages=3826–3828|doi=10.1021/jp994038d}}</ref>
 
== பண்புகள் ==
 
XeO2 மஞ்சள் – ஆரஞ்சு நிறத்தில் [[திண்மம்|திண்மமாகக்]] காணப்படுகிறது<ref>{{cite web|url=http://www.rsc.org/Education/EiC/issues/2011May/SoundbiteMolecules.asp | author=Simon Cotton | title=Soundbite Molecules | date=May 2011 | publisher=Royal Society of Chemistry | accessdate=2012-05-18}}</ref>. நிலைப்புத்தன்மையற்ற இச்சேர்மத்தின் [[அரைவாழ்வுக் காலம்]] இரண்டு நிமிடங்களே ஆகும் . −78 °செல்சியசு வெப்பநிலைக்கு இதைக் குளிர்வித்து சிதைவடைவதற்கு முன்பு [[இராமன் அலைமாலையியல்]] ஆய்வுக்கு உட்படுத்தினால் அமைப்பும் அடையாளமும் உறுதிப்படுகிறது.<ref name="irving2011">{{cite web | title = Xenon Dioxide May Solve One of Earth's Mysteries | url = http://www.accn.ca/index.php?ci_id=2583&la_id=1 | author = Tyler Irving | publisher = L’Actualité chimique canadienne (Canadian Chemical News) | date = May 2011 | accessdate=2012-05-18}}</ref>
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
{{அருமன் வாயுக்களின் சேர்மங்கள்}}
 
[[பகுப்பு:ஆக்சைடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/செனான்_ஈராக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது