நைதரசனீரொட்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 83:
}}
}}
 
[[நைதரசன்|நைதரசனின்]] பல்வேறு [[ஒக்சைடு]] வகைகளுள் '''நைதரசனீர் ஒக்சைடும்''' (நைதரசன்+ஈர்+ஒக்சைடு) ஒன்று. இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு NO<sub>2</sub> ஆகும். [[நைத்திரிக் அமிலம்|நைத்திரிக் அமில]] உற்பத்தியில் இவ்வாயு இடைவிளைபொருளாக உற்பத்தி செய்யப்படுகின்றது. இவ்வாயுவை இதற்குரிய செங்கபில நிறத்தால் கண்டறியலாம். அறை வெப்பநிலையில் N<sub>2</sub>O<sub>4</sub> வாயுவும் இவ்வாயுவும் இரசாயன சமநிலையில் கலந்து காணப்படுகின்றன. நைதரசனீர் ஒக்சைடு மிகவும் ஆபத்தான நச்சு வாயுவாகும்.
 
== மூலக்கூற்று இயல்புகள் ==
[[File:Nitrogen-dioxide-2D-dimensions-vector.svg|thumb]]
இதன் மூல் திணிவு கிட்டத்தட்ட 46 ஆகும். இது வளியை விட அடர்த்தி கூடிய வாயுவாகும். இதன் மூலக்கூற்றின் நடுவிலுள்ள நைதரசன் அணுவுக்கும் [[ஒக்சிசன்]] அணுவுக்குமிடையே 119.7 pm (பைக்கோ மீற்றர்:10<sup>-12</sup> m) தூரமுள்ளது. நைதரசனுக்கும் ஒக்சிசனுக்குமிடையில் [[ஓசோன்]] போன்ற ஒற்றை மற்றும் இரட்டைப் பிணைப்புகள் மாறி மாறி வரும் பிணைப்பு வகை உள்ளது.
 
== உருவாக்கும் முறை ==
 
[[நைட்ரிக் ஆக்சைடு|நைத்திரிக் ஆக்சைடை]] வளியில் வெளியேற்றினால் வளியிலுள்ள ஒக்சிசனுடன் தன்னிச்சையாகத் தாக்கமடைந்து நைதரசனீர் ஒக்சைடைத் தரும்.:<ref name=Holleman>Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. ISBN 0-12-352651-5.</ref>
 
வரி 113 ⟶ 111:
:4HNO<sub>3</sub> + Sn → H<sub>2</sub>O + H<sub>2</sub>SnO<sub>3</sub> + 4 NO<sub>2</sub>
 
== இரசாயன தாக்கங்கள் ==
=== இரசாயன சமநிலை ===
 
===இரசாயன சமநிலை===
 
பொதுவாக {{chem|NO|2}} வாயுவுடன் {{chem|N|2|O|4}} வாயுவும் கலந்திருக்கும். இவை இரசாயன சமநிலையிலிருப்பதே இதற்குக் காரணமாகும்.:
:2 {{chem|NO|2}} {{eqm}} {{chem|N|2|O|4}} {{nowrap|1=ΔH = −57.23 kJ/mol}}
வரி 126 ⟶ 122:
:2 {{chem|NO|2}} → 2 NO + {{chem|O|2}}
 
==== ஒக்சியேற்றல் தாக்கம் ====
{{chem|NO|2}}வின் பலங்குன்றிய N-O பிணைப்பு காரணமாக இது சிறப்பான ஒக்சியேற்றும் பொருளாக உள்ளது. இதனால் வாயு நிலையிலுள்ள ஐதரோகார்பன்களுடன் வெடிக்கும் வகையில் தாக்கமடையும் இயல்புடையது.
 
==== நீரேற்றல் தாக்கம் ====
இவ்வாயு நீரில் கரைந்தால் நைத்திரிக் அமிலத்தையும், நைத்திரசு அமிலத்தையும் கொடுக்கும். இப்பண்பு காரணமாகவே இவ்வாயு [[அமில மழை]]யை ஏற்படுத்தும் வாயுக்களில் ஒன்றாக உள்ளது.:
 
வரி 138 ⟶ 134:
:4 {{chem|HNO|3}} → 4 {{chem|NO|2}} + 2 {{chem|H|2|O}} + {{chem|O|2}}
 
==== நைத்திரேற்றுக்களின் தொகுப்பு ====
உலோக ஒக்சைடுகளுடன் {{chem|NO|2}} தாக்கமடைந்து உலோக '''நைத்திரேற்று''' உருவாகின்றது. இத்தாக்கச் சமன்பாட்டில் M என்பது உலோகத்தைக் குறிக்கின்றது.
 
வரி 149 ⟶ 145:
:{{chem|TiI|4}} + 4 {{chem|NO|2}} → {{chem|Ti(NO|2|)|4}} + 2 {{chem|I|2}}
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
{{நைதரசன் சேர்மங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/நைதரசனீரொட்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது