கடோலினியம்(III) நைட்ரேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{chembox | verifiedrevid = 400097496 | ImageFile = Gadolinium nit..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 34:
}}
}}
 
'''கடோலினியம்(III) நைட்ரேட்டு''' ''(Gadolinium(III) nitrate )'' என்பது Gd(NO3)3 என்ற [[மூலக்கூறு வாய்ப்பாடு]] கொண்டுள்ள [[கடோலினியம்|கடோலினியத்தின்]] [[கனிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. அணு உலைகளில் நீரில் கரையும் [[நியூட்ரான்]] உறிஞ்சியாகப் பயன்படுத்தப்படுகிறது<ref>{{cite book | title = DOE Fundamentals Handbook: Nuclear Physics and Reactor Theory | date = January 1993 | publisher = [[U.S. Department of Energy]] | url = http://www.hss.energy.gov/NuclearSafety/techstds/standard/hdbk1019/h1019v2.pdf | accessdate = 2007-09-26 | pages = 31}}</ref> . மற்ற [[நைட்ரேட்டு]]களைப் போல கடோலினியம்(III) நைட்ரேட்டும் ஒரு [[ஆக்சிசனேற்றி]]யாகச் செயல்படுகிறது.
 
== பயன்கள் ==
 
[[அமெரிக்கா]]வின் தெற்கு [[கரோலினா]]வில் உள்ள [[சவானா ஆறு|சவானா ஆற்று]] தளத்தில் அமைந்துள்ள [[கனநீர்]] [[அணு உலை]]களில் கடோலினியம்(III) நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது. பின்னர் இது கனநீரில் இருந்து தனித்துப் பிரிக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது அல்லது [[மறு சுழற்சி]]க்கு பயன்படுத்தப்படுகிறது<ref>{{cite web|title = Novel Method for Removing Gadolinium from Used Heavy Water Reactor Moderator
| author = E. Wilde and C. Berry| url = http://sti.srs.gov/fulltext/ms2002146/ms2002146.html}}
வரி 52 ⟶ 50:
<references/>
 
{{நைதரசன் சேர்மங்கள்}}
 
 
[[பகுப்பு:கடோலினியம் சேர்மங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கடோலினியம்(III)_நைட்ரேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது