அவுரிநெல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Blueberry" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{taxobox
|name = அவுரிநெல்லி<br>Blueberry
|image = PattsBlueberries.jpg
|image_caption = ''[[Northern highbush blueberry|Vaccinium corymbosum]]''
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[Eudicots]]
|unranked_ordo = [[Asterids]]
|ordo = [[Ericales]]
|familia = [[Ericaceae]]
|genus = ''[[Vaccinium]]''
|sectio = '''''Cyanococcus'''''
|sectio_authority = [[Per Axel Rydberg|Rydb.]]
|subdivision_ranks = Species
|subdivision = See text
}}
'''அவுரிநெல்லி (Blueberries)''' என்பது ஒரு [[பூக்கும் தாவரம்|பூக்குந்தாவரம்]] ஆகும் இதன் கனிகள் [[கருநீலம்|கருநீல நிறமுடையவை]] இவை '''''Cyanococcus''''' என்ற  [[பேரினம் (உயிரியல்)|பேரினத்தவை]]''.''<ref>{{வார்ப்புரு:Cite book|title=Google Books -- Biotechnology of fruit and nut crops By Richard E. Litz|url=https://books.google.com/?id=AxbUJntXepEC&pg=PA222|isbn=9780851996622|author1=Litz|first1=Richard E|year=2005}}</ref> இப்பழங்கள் [[வட அமெரிக்கா|வட அமெரிக்காவை]] பூர்வீகமாகக் கொண்டவை (வணிக ரீதியாக ஐரோப்பாவில் அவுரிநெல்லி 1930 வரை அறிமுகப்படுத்தப்படவில்லை). <ref name="nauman1993">{{வார்ப்புரு:Cite book|first=W. D.|last=Naumann|chapter=Overview of the Vaccinium Industry in Western Europe|chapterurl=http://www.actahort.org/books/346/346_6.htm|year=1993|editors=K. A. Clayton-Greene|title=Fifth International Symposium on Vaccinium Culture|isbn=978-90-6605-475-2|oclc=29663461|pages=53–58|publisher=International Society for Horticultural Science|location=Wageningen, the Netherlands}}</ref>
 
அவுரிநெல்லி புதர் பொதுவாக நிமிர்ந்த நிலையிலும், சாய்த நிலையிலும் இதன் உயரம் 10 செண்டி மீட்டர் (3.9 அங்குலம்) முதல் 4 மீட்டர் (13 அடி)  வரை  வேறுபடுகிறன.    {{வார்ப்புரு:Convert|10|cm|in|sp=us}} to {{வார்ப்புரு:Convert|4|m|ft|sp=us}}
 
இதன்  [[இலை|இலைகள்]]  {{வார்ப்புரு:Convert|1|-|8|cm|abbr=on|in}} செ.மீ (0.39–3.15 அங்) நீளமும், {{வார்ப்புரு:Convert|0.5|-|35–3.5|cm|abbr=on|in}} செ.மீ (0.20–1.38 அங்) அகலம் கொண்டவையாகவும். இதன் [[மலர்|பூக்கள்]] மணி வடிவம் கொண்டதாகவும், வெண்மை, இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்துடனும், சிலசமயங்களில் பசுமைதோய்ந்த நிறத்திலும் இருக்கும். இதன் [[பழம்|பழங்களின்]]  முனையில் {{வார்ப்புரு:Convert|5|-|16|mm|sp=us|in}} விட்டம் உடைய கிரீடம் இருக்கும். இப்பழங்கள் முதலில் வெளிர் பச்சை நிறத்திலும், பின்னர் சிவப்பு-ஊதாவாகவும்,  இறுதியாக பழுக்கு்ம்போது அடர் ஊதா நிறத்தை அடைகின்றன. இவற்றின் மேல் ஒரு பாதுகாப்பு பூச்சாக ஒருவகை மெழுகு பூச்சும் காணப்படுகிறது. <ref>{{வார்ப்புரு:Cite web|url=http://www.jerseyfruit.com/health_blueberries.asp|title=Blueberry Information|publisher=Jerseyfruit.com|date=|accessdate=2013-11-06}}</ref> இவை கனியும்போது இனிப்பு சுவையாகவும், அதேபொழுது அமிலத்தன்மை கொண்டதாகவும் ஆகின்றன. அவுரிநெல்லி புதர்களில் பொதுவாக கனிகள் வரும் பருவம் அவை உள்ள நிலப்பரப்பு உயரம் மற்றும் அட்சரேகை உள்ளூர் நிலைமைகளால் பாதிக்கப்பட்டுகிறது, இதனால் பயிர்களில் பழங்கள் காய்ப்பது  இந்த நிலைமைகளை பொறுத்து (வட துருவத்தில்) மே முதல் ஆகஸ்ட் வரை மாறுபடுகிறது.<span class="cx-segment" data-segmentid="117"></span>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அவுரிநெல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது