"வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

இலக்கணப் பிழைத்திருத்தம்
(இலக்கணப் பிழைத்திருத்தம்)
அடையாளம்: கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
''வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை''(VVPAT) என்பது வாக்குச்சீட்டு இன்றி வாக்களிக்கும் அமைப்பில் வாக்காளர்கள் தாங்காளகவேதாங்களகவே தங்களால் பதிவுசெய்யப்பட்ட வாக்குகளை சரிபார்க்கும் முறையாகும். வாக்குப்பதிவு செய்யப்பட்ட பின்பு சரிபார்க்கப்பட்ட காகித ஆணவம் அருகிலுள்ள கண்ணாடிப்பெட்டியில் விழுமாறு இருக்கும். இதன்மூலம் மின்னணு தேர்தல் கருவியில் ஏற்படும் செயலிழப்புகள், முறைகேடுகள் மற்றும் சேமிக்கப்பட்ட மின்னணு தேர்தல் முடிவுகளை தணிக்கை செய்ய ஏதுவாகிறது.
 
வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை முதலில் செப்டம்பர் 2013-ல் [[நாகலாந்து]] மாநிலத் தேர்தலில் [[நொக்சன் (சட்டமன்றத் தொகுதி)]]யில் பயன்படுத்தப்பட்டது.<ref>{{cite web|url=http://www.business-standard.com/article/pti-stories/nagaland-first-to-use-vvpat-device-for-voting-113090401142_1.html|title=Nagaland first to use VVPAT device for voting}}</ref><ref>{{cite web|url=http://www.thenews.com.pk/Todays-News-2-221126-India-devises-flawless-ballot-mechanism|title=India devises flawless ballot mechanism}}</ref>
29

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2048126" இருந்து மீள்விக்கப்பட்டது