துளசிதாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
 
== பிறப்பும் வாழ்க்கையும் ==
உத்திரப் பிரதேசத்தில் பாண்டா[[பந்தா மாவட்டம்|பந்தா மாவட்டத்தில்]] [[அலகாபாத்|பிரயாகைக்கு]] (காசி) அருகில் உள்ள பாந்தா மாவட்டத்தில் ராசாப்பூர் கிராமத்தில் ஆத்மாராம் துபே என்பவருக்கும் உலேசி அம்மையாருக்கும் மகனாக விக்ரமி சாம்வாட் 1554 (கி.பி. 1532 ஆம் ஆண்டு) பிறந்தார் துளசிதாசர். இவர் இளமையிலேயே பெற்றோரை இழந்து வறுமையில் வாடிய நிலையில் [[வால்மீகி]] இராமாயணக் கதையை மக்களிடையே பிரச்சாரமாகச் சொல்லி அதன் பலனாக வாழ்க்கையை நடத்தி வந்தார். உரிய வயதில் இராமபக்தியும் அறிவும் பெற்ற குணசீலியான இரத்தினாவளி என்கிற பெண்ணை மணந்தார்.
 
தம் ஆசிரியரான நர்ஹரி தாசர் அவர்களின் அடக்கமான தொண்டராக துளசிதாசர் தம்மையே ஒப்படைத்துக்கொண்டார், சுகார்-கெட்டில் சிறுவனாக இருந்தபோது அவர் முதன்முதலாக இவரிடமிருந்து இராமனின் வீரச்செயல்களைக் கேட்டார், பின்னர் இதுவே ''இராமசரிதமானசா'' வின் பொருளாக அமைந்தது. வட இந்தியாவில் பிரபல வைணவ மதத்தை உருவாக்கியவர்களான இராமநந்தாவிலிருந்து வந்த தெய்வீக தலைமுறையினரின் ஆறாவது சந்ததி நர்ஹரி தாசர், அவர் தன்னுடைய பிரபல கவிதைகளுக்கும் நன்கு அறியப்பட்டவர்.
"https://ta.wikipedia.org/wiki/துளசிதாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது