கவுசிகா நதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:கவுசிகா நதி.jpg|கவுசிகாthumb|வுசிகா நதி]]
 
'''கவுசிகா நதி''' (''Kowsika river'')<ref>{{cite web | url=http://www.virudhunagar.tn.nic.in/nature_profile.html | title=Nature profile | accessdate=20 சூலை 2015}}</ref> [[கோவை மாவட்டம்|கோவை மாவட்டத்தில்]] குருடி மலை, பொன்னூத்து மலைகளில் ஆரம்பிக்கிறது. கோவை குருடாம்பாளையம், நரசிம்ம நாயக்கன்பாளயம் பகுதிகளை சார்ந்த தாள மடல் பள்ளம், தன்னாசி பள்ளம், செம்பள்ளம் போன்ற ஒடைகளை தன்னகத்தே இனைத்து, என்.ஜி.ஜி.ஓ.காலனி, இடிகரை, அத்திப்பாளையம், கோவில்பாளையம் வழியாக வாகராயம்பாளையம், தெக்கலூர், புதுப்பாளையம் சென்று திருப்பூர் மாவட்டம் சுல்தான் பேட்டை அருகில் நொய்யலாற்றில் கலக்கிறது<ref>[http://www.dinamani.com/edition_coimbatore/coimbatore/2014/11/29/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87/article2546749.ece கௌசிகா நதி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்], தினமணி, நாள்:நவம்பர் 29, 2014</ref>.
 
வரி 7 ⟶ 9:
== இவற்றையும் பார்க்க ==
* [[தமிழக ஆறுகளின் பட்டியல்]]
 
<gallery>
File:கவுசிகா நதி.jpg|கவுசிகா நதி
</gallery>
 
==குறிப்புகளும் மேற்கோள்களும்==
"https://ta.wikipedia.org/wiki/கவுசிகா_நதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது