ஈச்ச மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
|}}
 
'''ஈச்ச மரம்''' (Phoenix sylvestris (''sylvestris'' - Latin, of the forest), '''silver date palm''', '''sugar date palm''' அல்லது '''wild date palm''') என்பது [[பூக்கும் தாவரம்|பூக்கும் தாவர இனத்தைச்]] சேர்ந்த ஒரு  [[பனைக்குடும்பம் (தாவரவியல்)|பனைக் குடும்ப]] தாவரமாகும். இவை பெரும்பாலும் தெற்கு [[பாக்கித்தான்]], [[இந்தியா]], [[இலங்கை]], [[நேபாளம்]], [[பூட்டான்]], [[மியான்மர்]], [[வங்காளதேசம்|வங்கதேசம்]] ஆகிய இடங்களில் காணப்படுகிறது. மேலும்  [[மொரிசியசு]], சாகோஸ் அரிப்பிளாகோ, [[புவேர்ட்டோ ரிக்கோ]], [[லீவர்டு தீவுகள்]] ஆகிய இடங்களிலும் காணப்படுகிறதுகாணப்படுகின்றன.<ref>[http://apps.kew.org/wcsp/namedetail.do?name_id=152708 Kew World Checklist of Selected Plant Families, ''Phoenix sylvestris'']</ref>
இவை  1300 மீட்ர் உயரம்வரை சமவெளிகளில் வளரக்கூடியவை. இதன் [[பழம்|பழங்கள்]] மூலமாக ஒயின், ஜெல்லி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இந்த மரங்களிள் இருந்து [[கள்]], பதனீர்[[பதநீர்]] ஆகியவை [[இந்தியா]], [[வங்கதேசம்]] ஆகிய நாடுகளில் இறக்கப்படுகின்றன. [[வெல்லம்|வெல்லமும்]] தயாரிக்கப்படுகின்றன. <span class="cx-segment" data-segmentid="108"></span>இதன் ஓலைகளைக் கொண்டு பை, பாய், துடப்பம் ஆகியவை செய்யப்படுகின்றன.
இந்த மரத்தை இலங்கையில் உள்ள சிங்கள மக்ள் வால் இந்தியா (wal Indi", "val Indi",(වල්ඉංදි ) என அழைக்கின்றனர். <span class="cx-segment" data-segmentid="115"></span><span class="cx-segment" data-segmentid="116"></span>
== விளக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈச்ச_மரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது