சி. அப்துல் அக்கீம் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு மாற்றம் using AWB
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி தகவற்சட்டம், மேற்கோள்
வரிசை 1:
{{Infobox university
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தின்]] அறியப் பெற்ற வணிகரான அப்துல் அக்கீம் என்பவரின் கல்வி அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த ஒரு கலை அறிவியல் கல்லூரி '''சி.அப்துல் அக்கீம் கல்லூரி'''. இக்கல்லூரி [[திருவள்ளுவர் பல்கலைக்கழகம்|திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின்]] கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
| name = சி அப்துல் ஹக்கிம் கல்லூரி
| native_name = சி அப்துல் ஹக்கிம் கல்லூரி
| image = C. Abdul Hakeem College front entrance, 2011.jpg
| motto =
| mottoeng =
| established = 1965
| type = அரசு உதவிபெறும் தனியார் தன்னாட்சிக் கல்லூரி
| principal = முனைவர் சஜீத்
| chairman = ஸியாவுத்தீன் அஹ்மத்
| city = [[மேல்விஷாரம்]]
| state = [[தமிழ்நாடு]]
| country = [[இந்தியா]]
| undergrad =
| postgrad =
| faculty =
| campus = நகர்ப்புறம்
| nickname = காஹாஸ் (CAHAS)
| coor = {{coord|12.907334|79.295814|display=inline,title}}
| endowment =
| affiliations =[[திருவள்ளுவர் பல்கலைக்கழகம்]], [[தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை]], இந்தியப் பல்கலைக்கழகங்கள் சங்கம்
| website = {{URL|hakeemcollege.com}}
|}}
 
'''சி. அப்துல் அக்கீம் கல்லூரி''' ({{lang-en|C. Abdul Hakeem College}}) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த ஒரு அரசு உதவிபெறும் தனியார் கலை அறிவியல் கல்லூரி. இக்கல்லூரி வேலூரில் நன்கு அறியப்பெற்ற வணிகரும் வள்ளலுமான காலஞ்சென்ற நவாப் அப்துல் அக்கீம் தோற்றுவித்த [[மேல்விஷாரம்|மேல்விசாரம்]] முசுலீம் கல்வி அறக்கட்டளையால் 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.<ref>{{Cite web|url = http://hakeemcollege.com/about-management|title = About Management|website = C Abdul Hakeem College|accessdate = 03/04/2014}}</ref> இக்கல்லூரி [[திருவள்ளுவர் பல்கலைக்கழகம்|திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின்]] கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
{{குறுங்கட்டுரை}}
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.hakeemcollege.com/ அலுவல்முறை இணையத்தளம்]
* [http://thiruvalluvaruniversity.ac.in/administration/controller_examination.php Controller of Examinations]
 
[[பகுப்பு:தமிழ்நாட்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்]]
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/சி._அப்துல்_அக்கீம்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது