காஜா முகையதீன் சிஷ்தி, அஜ்மீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
'''காஜா முகையதீன் சிஷ்தி''' (1141 - 1236) அவர்கள் ஏழைகளின் புரவலர் என பொருள்படும் கரீப் நவாஸ் என்று அழைக்கப்படுகிறார். இவர் தெற்காசியாவில் இருந்த இசுலாமிய [[சூபியம்| சூபி ஞானி]], இமாம் , இஸ்லாமிய அறிஞர் மற்றும் தத்துவஞானி ஆவார் . இவர் மூலமே இந்தியத் துணைக்கண்டத்தில் இசுலாமிய [[சூபியம்]] அறிமுகப்படுத்தப்பட்டது.<ref name=Sadarangani>{{cite book|last1=Sadarangani|first1=Neeti M.|title=Bhakti poetry in medieval India : its inception, cultural encounter and impact|date=2004|publisher=Sarup & Sons|location=New Delhi|isbn=81-7625-436-3|page=60}}</ref> பல்வேறு முகலாய பேரரசர்கள் சிஷ்தியை பின்பற்றினர்.<ref>History of Aurangzeb: Based on Original Sources By [[Jadunath Sarkar]] Published by Longmans, Green, 1920, Pg 187 Public Domain</ref>இவர் வழியை பின் பற்றுபவர்கள் சிஷ்தியாக்கள் எனப்படுகின்றனர்.
 
== கலாச்சார அஞ்சலி ==
== மேற்கோள்கள் ==
காஜா முகையதீன் சிஷ்திக்கு அஞ்சலி செலுத்த 2008 ம் ஆண்டு வெளியான ஜோதா அக்பர் திரைபடத்தில் "காஜா மேரே காஜா" என்ற பாடல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மூலம் இயற்றப்பட்டது.
<ref>{{cite web|title=Jodhaa Akbar Music Review|url=http://www.planetbollywood.com/displayReview.php?id=m011908100122|publisher=''Planet Bollywood''|accessdate=25 May 2015}}</ref><ref>{{cite web|title=Khwaja Mere Khwaja|url=http://lyricstranslate.com/en/khwaja-mere-khwaja-khwaja-my-khwaja.html|publisher=''Lyrics Translate''|accessdate=25 May 2015}}</ref>
 
.== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/காஜா_முகையதீன்_சிஷ்தி,_அஜ்மீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது