காஜா முகையதீன் சிஷ்தி, அஜ்மீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 26:
}}
'''காஜா முகையதீன் சிஷ்தி''' (1141 - 1236) அவர்கள் ஏழைகளின் புரவலர் என பொருள்படும் கரீப் நவாஸ் என்று அழைக்கப்படுகிறார். இவர் தெற்காசியாவில் இருந்த இசுலாமிய [[சூபியம்| சூபி ஞானி]], இமாம் , இஸ்லாமிய அறிஞர் மற்றும் தத்துவஞானி ஆவார் . இவர் மூலமே இந்தியத் துணைக்கண்டத்தில் இசுலாமிய [[சூபியம்]] அறிமுகப்படுத்தப்பட்டது.<ref name=Sadarangani>{{cite book|last1=Sadarangani|first1=Neeti M.|title=Bhakti poetry in medieval India : its inception, cultural encounter and impact|date=2004|publisher=Sarup & Sons|location=New Delhi|isbn=81-7625-436-3|page=60}}</ref> பல்வேறு முகலாய பேரரசர்கள் சிஷ்தியை பின்பற்றினர்.<ref>History of Aurangzeb: Based on Original Sources By [[Jadunath Sarkar]] Published by Longmans, Green, 1920, Pg 187 Public Domain</ref>இவர் வழியை பின் பற்றுபவர்கள் சிஷ்தியாக்கள் எனப்படுகின்றனர்.
 
==அஜ்மீர் தர்கா==
{{முதன்மை|அஜ்மீர் தர்கா}}
[[Image:Dargah Shareef of Khwaza Moinuddin Chishti.JPG|right|250px|thumb|அஜ்மீர் [[தர்கா]]]]
காஜா முகையதீன் சிஷ்தி அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம் அஜ்மீர் தர்கா என்றழைக்கப் படுகிறது.<ref>{{cite news |title= 797th Urs of Khawaja Moinuddin Chisty begins in Ajmer |url= http://www.sify.com/news/797th-urs-of-khawaja-moinuddin-chisty-begins-in-ajmer-news-national-jguwargfefi.html|newspaper= Sify|date= |accessdate=18 February 2012}}</ref>இது [[இந்தியா|இந்தியாவின்]] [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் [[அஜ்மீர்]] மாவட்டத்தில் அமைந்துள்ளது.
 
== கலாச்சார அஞ்சலி ==
"https://ta.wikipedia.org/wiki/காஜா_முகையதீன்_சிஷ்தி,_அஜ்மீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது