மீக்குளிர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 28 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''மீக்குளிர்வு''' (Supercool) என்பது, ஒரு [[நீர்மம்|நீர்மத்தை]] அது [[திண்மம்]] ஆகாமல் அதன் [[உறைநிலை]]க்குக் கீழ் குளிர்விக்கும் ஒரு செயற்பாடு ஆகும். இவ்வாறு அதன் உறைநிலைக்குக் கீழ் குளிர்விக்கப்படும் ஒரு நீர்மத்தில் சிறு [[பளிங்கு]] ஒன்று இடப்படும்போது அதனைச் சுற்றிப் பளிங்கு அமைப்பு உருவாகின்றது. இவ்வாறான ஒரு பளிங்குக் கரு இல்லாவிட்டால், [[ஓரகத் திண்மநிலை]] (homogeneous nucleation) ஒன்று எட்டும் [[வெப்பநிலை]] வரை அது நீர்ம நிலையிலேயே இருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மீக்குளிர்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது