அசுடோரியா, குயின்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
→‎மக்கள்தொகையியல்: *விரிவாக்கம்*
வரிசை 83:
 
1970களின் மத்தியிலிருந்து, இங்குள்ள [[அராபியர்]]களின் மக்கள்தொகை கூடி வருகின்றது; [[லெபனான்]], [[எகிப்து]], [[சிரியா]], [[யெமன்]], [[தூனிசியா]], [[மொரோக்கோ]], [[அல்சீரியா]] நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்துள்ளனர். 1990களில், 28வது நிழற்சாலைக்கும் அசுடோரியா புலேவார்டுக்கும் இடையே உள்ள இசுடீன்வே சாலையில் பல அராபியக் கடைகள், உணவகங்கள் நிறுவப்பட்டன; இப்பகுதி உள்ளூர் மக்களிடையே "லிட்டில் எகிப்து" என அறியப்படுகின்றது.
 
1990களில் கணிசமான தென் அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் குடியிருக்கத் தொடங்கினர். 36வது நிழற்சாலைப் பகுதியில் [[பிரேசில்|பிரேசிலியர்கள்]] பெருமளவில் வசிக்கின்றனர். [[அல்பேனியா|அல்பேனியர்கள்]], [[பல்காரியா|பல்கேரியர்கள்]], and [[பொசுனியா எர்செகோவினா|பொசினியர்களின்]] மக்கள்தொகை வளர்ந்து வருகின்றது. பல எசுப்பானிய அமெரிக்கர்களும் அசுடோரியாவில் வாழ்கின்றனர்.
 
இங்கு வாழ்ந்திருந்த பெரும்பாலான வங்காளதேச அமெரிக்கர்கள் 2001இல் டெட்ராய்ட் பெருநகரத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். இருப்பினும் வங்காளதேசத்திலிருந்து புதிதாக இங்கு குடிபெயர்வோரின் எண்ணிக்கை வளர்ந்து வருகின்றது.<ref>Kershaw, Sarah. "[http://www.nytimes.com/2001/03/08/nyregion/queens-to-detroit-a-bangladeshi-passage.html?pagewanted=all&src=pm Queens to Detroit: A Bangladeshi Passage]." ''[[த நியூயார்க் டைம்ஸ்]]''. March 8, 2001. Retrieved on February 28, 2012.</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/அசுடோரியா,_குயின்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது