"வசுதேவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

480 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
"Vasudeva_carries_Infant_Lord_Krishna_from_Madura_to_Kogulam,_crossing_river_Yamuna.jpg" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீ...
("Vasudeva_carries_Infant_Lord_Krishna_from_Madura_to_Kogulam,_crossing_river_Yamuna.jpg" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீ...)
 
[[File:Vasudeva carries Infant Lord Krishna from Madura to Kogulam, crossing river Yamuna.jpg|thumb|250px|right|[[வசுதேவர்]] [[கிருட்டிணன்|பாலகிருஷ்ணனை]] கூடையில் வைத்து [[மதுரா|மதுராவிலிருந்து]], [[யமுனை ஆறு|யமுனை ஆற்றை]] கடந்து கோகுலத்திற்கு செல்லுதல்]]
 
இந்துத் தொன்மக் கதைகளின் படி, '''வசுதேவர்''' [[கிருட்டிணன்|கிருட்டிணனின்]] தந்தை. இவரது உடன் பிறந்தாளான [[குந்தி]], [[பாண்டு]] மன்னனின் மனைவி. வசுதேவரின் மகனாதலால் கிருட்டிணர் வாசுதேவன் என்றழைக்கப்படுகிறார். கிருஷ்ணரை [[கம்சன்|கம்சனிடமிருந்து]] காக்க, வசுதேவர் கிருஷ்ணரை கூடையில் எடுத்துக் கொண்டு, யமுனை ஆற்றரைக் கடந்து [[பிருந்தாவனம்|பிருந்தாவனத்தில்]] உள்ள [[நந்தகோபன் (தொன்மவியல்)|நந்தகோபன்]] -[[யசோதை]] தம்பதியரிடம் ஒப்படைத்தார்.
 
8,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2057617" இருந்து மீள்விக்கப்பட்டது