ஹூணர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
 
 
'''ஹூணர்கள்''' (Hunas) (கி பி 475–576) [[நடு ஆசியா]]வைச் சேர்ந்த ஹெப்தலைட்டுகள் எனும் ஆடு, மாடு மற்றும் குதிரைகளை மேய்க்கும் நடோடி இன மக்கள் ஆவர். இவர்கள் கி பி ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, ஆறாம் நூற்றாண்டில் முற்பகுதிக்குள் [[கைபர் கணவாய்]] வழியாக இந்தியாவிற்கு நுழைந்து, [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசை]]யும், இந்திய [[சந்தேலர்கள்|சந்தேல குல]] மன்னர் யசோதவர்மனை வீழ்த்தி காஷ்மீர் முதல் [[மால்வா (மத்தியப் பிரதேசம்)|மாளவம்]] வரையிலான பகுதிகளை கி பி 475 முதல் 576 முடிய ஆண்டனர்.<ref>India: A History by John Keay p.158</ref> <ref>{{cite web |url=http://www.diss.fu-berlin.de/diss/servlets/MCRFileNodeServlet/FUDISS_derivate_000000007165/01_Text.pdf |title=The Hephthalites: Archaeological and Historical Analysis |last=Kurbanov |first=Aydogdy |page=24 |year=2010 |accessdate=17 January 2013 |quote=The Hūnas controlled an area that extended from Malwa in central India to Kashmir.}}</ref>
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/ஹூணர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது