நீல உத்தமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
திரிபுவனா என்றால் மூன்று உலகங்கள். அந்த மூன்று உலகங்களின் கோமகன் என்பதே அவருக்கு வழங்கப்பட்ட ''ஸ்ரீ மகாராஜா சாங் உத்தாமா பரமேஸ்வரா பத்தாரா ஸ்ரீ திரிபுவனா'' உயர் விருதின் பொருள் ஆகும். இவர் [[சீனா]] நாட்டுடன் நல்ல வலுவான உறவு முறைகளை ஏற்படுத்திக் கொண்டார்.
 
அவரைச் சிங்கப்பூரின் ஆளுநர் என்று 1366-இல் சீனா அங்கீகாரம் செய்தது. இவர் [[1372]] -இல் காலமானார். அவருக்குப் பின்னர் அவருடைய மகன் பராக்கிரம வீரா சிங்கப்பூர் அரச பதவியை ஏற்றுக் கொண்டார்.<ref>
{{Cite web|url=http://www.royalark.net/Malaysia/malacca2.htm|title=Ruling House of Malacca-Johor|publisher=Christopher Buyers|date=October 2008 |accessdate=2016-03.25}}</ref>
 
வரிசை 68:
-ஸ்ரீ மகாரா பரமேஸ்வரா (1399–1401)
 
[[1399]] ஆம் ஆண்டு நீல உத்தமனின் கொள்ளுப் பேரனாகிய [[பரமேசுவரா|பரமேஸ்வரா]] அரச பதவி ஏற்றார். இருந்தாலும் அவருடைய ஆட்சி நீடிக்கவில்லை. [[1401]] -இல் மஜாபாகிட் அரசு சிங்கப்பூரைத் தாக்கியது. பரமேஸ்வரா ஒருவரை நம்பி முதல் அமைச்சர் பதவியைக் கொடுத்தார். அந்த முதல் அமைச்சர் அவருக்கே நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார். பரமேஸ்வராவுக்கு எதிராகவும் [[மயாபாகித்து பேரரசு|மஜாபாகிட்]] அரசுக்கு உடந்தையாகவும் போனார். சிங்கப்பூரில் ஓர் ஆட்சி கவிழ்ப்பே நடந்தது. அதில் பரமேஸ்வராவின் படைக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.
 
சிங்கப்பூரில் மேலும் இருந்தால் கொல்லப் படலாம் என்ற அச்சத்தில் பரமேஸ்வரா அங்கு இருந்து தப்பிச் சென்றார். மனம் நொந்து போன பரமேஸ்வரா எதிரிகளிடம் இருந்து தப்பிக்க [[மலாயா]]வின் வட திசையின் பக்கமாகத் தப்பித்துச் சென்றார். பெர்த்தாம் நதிக்கரை ஓரத்தில் ஒரு சருகு மான் நாயை எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது. அதன் பின்னர் பரமேஸ்வரா [[1402]] -இல் மலாக்காவை உருவாக்கினார் என்பது மற்றொரு வரலாறு.
"https://ta.wikipedia.org/wiki/நீல_உத்தமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது