அனைத்துலக விண்வெளி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{இற்றை}}
[[படிமம்:ISS Aug2005.jpg|thumb|250px|right|அனைத்துலக விண்வெளி நிலையம்- ஆகஸ்ட் 7, 2005ல் எடுத்த படம்]]
[[File:ISS-20 Robert Thirsk at the Minus Eighty Degree Laboratory Freezer.jpg|thumb|left|அனைத்துலக விண்வெளி நிலையதில் மாதிரிகளை சேமித்தல்]]
'''அனைத்துலக விண்வெளி நிலையம்''' என்பது [[வானம்|விண்ணிலே]] நம் நில உருண்டையைத் தாழ்-புவி சுற்றுப்பாதையில் (low-earth orbit) சுற்றிவரும் ஒரு செயற்கை விண்நிலையம். பன்னாட்டு மக்கள் ஒன்றாக உழைத்து உருவாக்கி வரும் ஒரு விண்வெளி நிலையம். இதனை [[ஆங்கிலம்|ஆங்கிலத்திலே]] International Space Station (ISS) என்பர். இந்த அனைத்துலக விண்வெளி நிலையம் (முதலெழுத்துச் சுருக்கமாக தமிழில் ''அ.வி.நி.''), நிலவுருண்டையில் இருந்து 360 கி.மீ உயரத்திலே, காற்று(வளி) மண்டலத்தைத் தாண்டி உள்ள புற வெளியிலே, 92 மணித்துளிகளுக்கு ஒருமுறை நில உருண்டையச் சுற்றி வருகின்றது. நவம்பர் 1998ல் நிறுவப்பட்ட பின் 2005ஆம் ஆண்டு சூன் மாதம் வரையிலுமே சுமார் 37,500 தடவைக்கும் மேலாக உலகைச் சுற்றி வந்துள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/அனைத்துலக_விண்வெளி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது