கனிஷ்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
 
 
'''கனிஷ்கர்''' (Kanishka) ({{lang-sa|कनिष्क}}; [[குசான் பேரரசு|குசானக் குல பேரரசனாக]] கி. பி 127 முதல் 163 முடிய ஆட்சி செய்த வட [[இந்தியா|இந்திய]] பேரரசன். போர்த் தொழில், அரசியல், ஆன்மீகம் இவரது ஆட்சியில் செழித்தோங்கியது.
 
==தெற்காசியா & மத்திய ஆசிய படையெடுப்புகள்==
[[Image:Kushanmap.jpg|thumb|right|கனிஷ்கர் வென்ற மத்திய[[நடு ஆசியாவின்ஆசியா]]வின் உஸ்பெஸ்கிஸ்தான், தஜிகிஸ்தான் பகுதிகள் & இந்தியாவின் [[மதுரா]], [[உஜ்ஜைன்]], குண்டினபுரம், [[கௌசாம்பி]], [[பாடலிபுத்திரம்]], ஜான்சிர்-சம்பா பகுதிகள்]].
 
கனிஷ்கர் [[நடு ஆசியா|மத்திய ஆசியாவின்]] [[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தான்]], பகுதியிலிருந்து நாட்டை [[தஜிகிஸ்தான்]], [[உஸ்பெஸ்கிஸ்தான்]], தற்கால [[பாகிஸ்தான்]] பகுதிகளை வென்று, இந்தியாவின் [[குஜராத்]], மற்றும் [[பஞ்சாப்]] முதல் கங்கை சமவெளியின் [[பாடலிபுத்திரம்]] வரை விரிவு படுத்தினான். கனிஷ்கர் ஆட்சியின் முக்கிய தலைநகராக '''புருஷபுரம்''' எனும் தற்கால பாகிஸ்தானில் உள்ள [[பெசாவர்|பெஷாவர்]] ஆகும். [[மதுரா]] நகரையும் இரண்டாவது தலைநகராகக் கொண்டவர்.<ref>[http://www.tnpscwinners.com/6th-history-unit7-1.html கனிஷ்கரின் தலைநகரம்?]</ref> [[பௌத்தம்|பௌத்த சமயத்தை]] ஆதரித்துப் பரப்பியவர். [[பட்டுப் பாதை]] மூலம் பௌத்த சமயத்தை [[காந்தாரதேசம்|காந்தாரம்]] வழியாக [[சீனா]] உள்ளிட்ட முதலிய கிழக்கு ஆசியா நாடுகள் வரை பரப்பியவர்.
 
==பௌத்த சமயத்தை சீனாவிற்கு பரப்பல்==
"https://ta.wikipedia.org/wiki/கனிஷ்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது