போர்ப் பிரகடனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 28 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[File:Bundesarchiv Bild 183-1987-0703-507, Berlin, Reichstagssitzung, Rede Adolf Hitler.jpg|thumb|240px|டிசம்பர் 11, 1941ல் [[ஹிட்லர்]] [[ரெய்க்ஸ்டாக்|ரெய்க்ஸ்டாகில்]] [[அமெரிக்கா]] மீது போர் சாற்றுகிறார்]]
'''போர்ப் பிரகடனம்''' அல்லது '''போர் சாற்றுதல்''' (''Declaration of war'') என்பது ஒரு நாடு முறைப்படி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளின் மீது போர் தொடுக்கப்போவதாக அறிவிக்கும் செய்கையாகும். இந்த அறிவிப்பு பொதுமக்கள் அல்லது நாடாளுமன்றத்துக்கு ஆற்றப்படும் உரையின் மூலமோ அல்லது முறைப்படி கையெழுத்திடப்படும் அரசாணையின் மூலமோ செய்யப்படலாம். சட்டப்படி யார் போர் சாற்றலாம் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடுகிறது. பொதுவாக நாட்டின் தலைவர் அல்லது அரசின் தலைவர் போர் சாற்றும் உரிமையைப் பெற்றுள்ளார். வேறு சில நாடுகளில் [[நாடாளுமன்றம்]] அந்த உரிமையைப் பெற்றுள்ளது. பொர் சாற்றுதலுக்கான சர்வதேச நெறிமுறை 1907ம் ஆண்டு கையெழுத்தான [[டென் ஹாக்|ஹாக்]] சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/போர்ப்_பிரகடனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது