மரவட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 18:
'''மரவட்டை ( Millipedes''' ) என்பவை  [[கணுக்காலி]]  [[வகுப்பு (உயிரியல்)|வகுப்பைச்]] சேர்ந்த உயிரினமாகும். இவை உடல் முழுக்க துண்டத்துக்கு இரு சோடி கால்கள் என கொண்டிருப்பவை. பெரும்பாலான மரவட்டைகள் 20 க்கும் மேற்பட்ட துண்டங்களுடன், மிகவும் நீண்ட, உருளைவடிவான உடலைக் கொண்டவை. இருப்பினும் சில மரவட்டைகள் முதுகு-வயிற்றுப்புறமாகத் தட்டையானவையாகவும்,  நீளத்தில் மிகவும் குறுகியவையாக இருக்கும்.. அவற்றால் தங்கள் உடலை ஒரு பந்து போல் சுருட்டிக் கொள்ள முடியும். மரவட்டைக்கு  ஆங்கிலச்சொல் ’millipede’ என்பதாகும். Millipede எனும் சொல் லத்தீனில் இருந்து வந்த சொல்லாகும், லத்தீனில் இந்தச்சொல்லிற்கு ’ஆயிரம் கால்கள் எனப் பொருட்படும் என்றாலும் ஆயிரங் கால்களைக் கொண்டதாக இதுவரை எந்தவொரு மரவட்டை இனமும் அறியப்படவில்லை. இருந்தபோதும், Illacme plenipes எனும் அரிய மரவட்டை இனம் 750 கால்கள் வரை கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.  இவற்றில் சுமார் 12,000  இனங்கள் உள்ளதாகத் தெரிகிறது. மேலும்  சுமார் 140 குடும்பங்கள், கொண்டு [[பலகாலி| பலகாலிகளில்]] பெரிய வர்க்கமாக உள்ளது. மரவட்டைகள், [[பூரான்]] போன்ற பலகால் உயிரினங்கள்  கணுக்காலி குழுவைச் சேர்ந்தவை.
 
பெரும்பாலான மரவட்டைகள் மெதுவாக நகரும் அழுகளுண்ணிகளாகும். பெரும்பாலான மரவட்டைகள் உக்கும் இலைகளையும், ஏனைய இறந்த தாவரப் பகுதிகளையும் உணவாகக் கொள்பவை. சில பூஞ்சைகளையும் சாப்பிடக்கூடியன. சில மரவட்டைகள் வீடு அல்லது தோட்டத்தில் காணப்பட்டாலும் இவற்றால் பொதுவாக மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.இவை தாவர உண்ணிகளாகும் இவற்றின் வாய் நூண்ணியதாக இருப்பதால் மனிதர்களை இவற்றால் கடிக்க இயலாது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article8599539.ece | title=இயற்கை மீதான ஆர்வம் இன்னும் தீரவில்லை எனக்கு! - டேவிட் அட்டன்பரோ பேட்டி | publisher=தி இந்து (தமிழ்) | date=2016 மே 14 | accessdate=15 மே 2016}}</ref> இருந்தபோதும், இவை சிலபோது மிகக் குறைந்த அளவில் தோட்டப் பயிர்களுக்கு பாதிப்பை ளிப்பவையாகபாதிப்பளிப்பவையாக விளங்குகின்றன. சிறப்பாக இவை [[பசுமைக்குடில்|பசுமைக்குடில்களில்]] வளரும் நாற்றுக்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை. மரவட்டைகள் ஏற்படுத்திய சேதத்தினை, இளந் தாவரத் தண்டின் வெளிப் படைகள் சிதைக்கப்பட்டிருத்தல், இலைகளிலும் தாவர முனைப் பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள ஒழுங்கற்ற சேதம் போன்ற அறிகுறிகளை வைத்து இனங்காணலாம்.பெரும்பாலான மரவட்டைகளின் உடல் உள்ள சிறு துளைகள் வழியாக தற்காப்பு ரசாயனங்களை சுரக்கின்றன. இவற்றில் பெரும்பாலான இனங்கள் இனப்பெருக்கத்திற்கான விந்துக்கள் ஆண் மரவட்டைகளின் கால்கள் மூலம்  பெண் மரவட்டைகளுக்கு அனுப்பப்படுகிறது.   
 
மரவட்டைகள் மிகப் பழமையான சில நில விலங்குகளில் ஒன்றாகும். இவை [[சிலுரியக் காலம்| சிலுரியக் காலத்திலேயே]] காணப்படுகின்றன. வரலாற்றுக்கு முந்தையகாலமரவட்டைகளில் சில  இனங்கள்அதிகப்ட்சமாக   2 மீ (6 அடி 7 அங்குலம்) வரை வளர்ந்திருக்கின்றன. தற்கால நீண்ட மரவட்டைகள் என்றால் அவை  27 முதல் 38 செமீ (11 முதல் 15 அங்குலம்) வரை காணப்படுகின்றன.  நீண்ட மரவட்டை இனங்கள் மாபெரும் ஆப்பிரிக்க மரவட்டை ( Archispirostreptus gigas ) இனமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மரவட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது