எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி *திருத்தம்*
வரிசை 2:
 
==திட்டத்தின் மூலம்==
தமிழக முதல்வராக [[காமராஜர்]] இருந்த போது கிராமங்களிலும் பள்ளிகள் தொடங்கப்பட்டு, பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு மதிய உணவு கொடுக்கும் திட்டமும் கொண்டுவரப் பட்டது. தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் பணி ஏற்றபின் பள்ளி நாட்களை தவிறதவிர மற்ற நாட்களில் மதிய உணவு வழங்கப்படாததை அறிந்தார். உடனே அனைத்து நாட்களிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட கல்வி அதிகாரி வெங்கட சுப்பிரமணிக்கு உத்தரவிட்டார்.<ref>[http://www.lakshmansruthi.com/cineprofiles/mgr_37.asp தமிழ்நாட்டில் முதன் முறையாக சத்துணவு கொடுத்த நாயகன்]</ref>
 
== செயல்பாடுகள் ==
வரிசை 12:
== ஆதாரங்கள் ==
<references/>
 
{{stub}}
 
{{ம. கோ. இராமச்சந்திரன்}}
"https://ta.wikipedia.org/wiki/எம்.ஜி.ஆர்_சத்துணவுத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது