களனி பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 33:
}}
 
'''களனிப் பல்கலைக்கழகம்''' இலங்கையில் முக்கிய பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது கொழும்பு மாநகர சபை எல்லைக்குச் சற்றே அப்பால் கொழும்பு கண்டி (A1) வீதியில் புராதன நகரமான களனியில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கலகமானதுஇப்பல்கலைக்கழகமானது 2 வளாகங்களையும் 4 பீடங்களையும் கொண்டுள்ளது.
 
== சரித்திரம் ==
 
1875ஆம் ஆண்டில் பௌத்த குருமார்களின் கல்விக்காக ஆரம்பிக்கப்பட்ட இது 1940, 1950 களில் பல்கலைக்கழக உருவாக்கத்தில் [[1959]] இல் '''வித்தியாலங்கப் பல்கலைக்கழகமாகவும்''' [[1972]] இல் சிலோண் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஆகவும் [[1978]] '''களனிப் பல்கலைக்கழகமாகவும்''' மாற்றமடைந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/களனி_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது