இந்தியாவின் தட்பவெப்ப நிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வெளியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
வரிசை 1:
[[இந்தியா]] ஒரு பரந்த துணைக் [[கண்டம்|கண்டமாக]] இருப்பதனால் '''இந்தியாவின் தட்பவெப்ப நிலை''' (''Climate of India'') (இந்தியாவின் தட்பவெப்பக்காலநிலை) பலதரப்பட்டதாக உள்ளது. அதனால் தட்பவெப்பக்காலநிலை இந்நாட்டு மக்களின் [[வேளாண்மை|வேளாண் முறை]], [[உணவு]], உறைவிடம், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனித இனம் இன்றும் [[பூமி]]யில் நிலைத்து இருக்கிறது என்றால் அதற்கு காரணம் பூமியில் அமைந்துள்ள சாதகமான சூழ்நிலை. [[வளி|காற்று]]<ref>தமிழில் காற்றை, வளி, கால் என்றும் அழைப்பதுண்டு</ref>, [[நீர்]], மண், மற்றும் வேளான்மை ஆகிய நான்கும் மனிதன் இன்னும் புவியில் உயிருடன் இருக்க காரணமான முக்கிய இயற்கை சக்திகள். தட்பவெப்பக்காலநிலையின் அங்கங்களான [[வெப்பநிலை]], காற்று [[அழுத்தம்]], [[காற்று]] வீச்சு, [[ஈரப்பதம்]] மற்றும் [[மழை]]யானது (இது நீராகவோ, உறைந்த [[தூவிப்பனி]] வீழ்வாகவோ இருக்கலாம்) இப்பூமியில் இடத்துக்கு இடம் மாறுபட்டுள்ளது. தட்பவெப்பக்காலநிலையின் அங்கங்களின் உள்ள மாறுபாடுகள் பலதரப்பட்ட [[தாவரம்|தாவர]] வகை அல்லது செடிகொடி முளைக்கும் முறை (vegetation) அமைகிறது.
 
==== காரணிகள் ====
 
[[படிமம்:India physical features.png|thumb|250px|இந்தியாவின் இயற்கை அமைப்பு]]
இந்தியாவின் அமைவிடம், இயற்கை அமைப்பு அதாவது அதன் நிலப்பரப்பின் அமைப்பு வேறுபாடுகளாலும், வடக்கில், [[காஷ்மீர்|காஷ்மீரி]]ன் காலநிலைக்கும் தெற்கே [[கன்னியாகுமரி]]யின் காலநிலைக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் உண்டு. வடக்கு - வடகிழக்காகப் பரவியுள்ள [[இமயமலை]] நடு ஆசியாவிலிருந்து கடுங்குளிருடன் வீசும் பனிமுனைக் காற்றினை தடுத்து நிறுத்துகின்றது. வடமேற்கேயுள்ள [[தார் பாலைவனம்|தார் பாலைவனத்தில்]] ஏற்பாடும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தெற்கிலிருந்து அதிக ஈரப்பதத்துடன் வீசும் காற்றினை இந்திய [[மூவலந்தீவு|மூவலந்தீவை]] ( [[மூவலந்தீவு|தீபகற்பத்தை]]) முக்கோண அமைப்பானதும் மற்றும் அதனுள் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை, ஷில்லாங் பீடபூமி திசையை மாற்றி இந்தியாவின் தெற்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் [[மலைவிளைவு மழை]] (Orographic Rainfall) பொழியச்செய்கிறது. மேலும் வடக்கே நோக்கி செல்லும் இக்காற்றினை இமயமலை தடுத்து நிறுத்துகிறது. இந்தியத் தீபகற்பத்தை சுற்றியுள்ள [[அரபிக் கடல்]], [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலும்]], [[வங்காள விரிகுடா]]வும் கடலோரப்பகுதிகளில் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கிறது; மேலும் மழைக்காலங்களில் குளிரின் தாக்கத்தை குறைத்து இந்தியாவின் காலநிலையில் வலுவான செல்வாக்குச் செலுத்துகின்றன. இந்தியாவில் பலதரப்பட்ட கலநிலைகள் மற்றும் [[சிற்றிடத் தட்பவெப்பம்]] (Micro Climate) உள்ளதால் இங்குள்ள காலநிலைகளின் ஆய்வு என்பது ஒரு சிக்கலான தலைப்பே.
 
==== மண்டலங்கள் ====
 
[[Imageபடிமம்:India climatic zone map en.svg|thumb|right|250px|
 
{| cellspacing="0" align="center" style="background:#F9F9F9; font-size:90%; width:100%; %border:1px #000000;"
வரி 40 ⟶ 39:
</ol>
 
==== பருவங்களின் தாளலயம் ====
ஒரு வருடத்திற்கு இந்தியாவில் நான்கு காலநிலைப் பருவங்களை வளி மண்டல ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுகொள்ளபட்டுள்ளது. அவை:
 
வரி 48 ⟶ 47:
#[[வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று|வடகிழக்குப் பருவப்பெயற்சிக் காற்று மழைக் காலம்]]
 
==அடிக்குறிப்புகள், மேற்கோள்கள்,அடிக்குறிப்புகள் சான்றுகோள்கள்==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
<!--BLOGS AND COMMERCIAL SITES WILL BE REMOVED. SEE [[WP:EL]].-->
{{Refbegin}}
'''General overview'''
* {{Citation
|title=Country Guide: India
|work=[[BBC Weather]]
|url=http://www.bbc.co.uk/weather/world/country_guides/results.shtml?tt=TT002240
}}
'''Maps, imagery, and statistics'''
* {{Citation
|title=India Meteorological Department
|work=[[Government of India]]
|url=http://www.imd.gov.in/
}}
* {{Citation
|title=Weather Resource System for India
|work=[[National Informatics Centre]]
|url=http://www.weather.nic.in/
}}
* {{Citation
|title=Extreme Weather Events over India in the last 100 years
|work=[[Indian Geophysical Union]]
|url=http://www.igu.in/9-3/3usde.pdf
|format=PDF
}}
'''Forecasts'''
* {{Citation
|title=India: Current Weather Conditions
|work=[[National Oceanic and Atmospheric Administration]]
|url=http://weather.noaa.gov/weather/IN_cc.html
}}
{{Refend}}
 
[[பகுப்பு:இந்தியப் புவியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவின்_தட்பவெப்ப_நிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது