பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
→‎வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 19:
[[File:Deutschland - Brasilien (Confed-Cup) 6.JPG|thumb|left|2005ஆம் ஆண்டு நடந்த பிஃபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியாட்டமொன்றில் [[செருமனி தேசிய காற்பந்து அணி|செருமனியும்]] [[பிரேசில் தேசிய காற்பந்து அணி|பிரேசிலும்]] செருமனியின் [[நியூரம்பெர்க்]]கிலுள்ள கிரன்டிக் விளையாட்டரங்கில் மோதுதல்]]
[[File:Confederations cup countries best results and hosts.png|thumb|right|400px|பிஃபா கூட்டமைப்புக்களின் கோப்பையில் சிறந்த முறையில் விளையாடிய நாடுகளும் (வகைப்படுத்தும் வண்ணங்களுடன்) நடத்திய நாடுகளும் (மஞ்சள் புள்ளிகள்).]]
இந்தப் போட்டிகள் துவக்கத்தில் [[சவூதி அரேபியா]]வால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது; இதனை '''அரசர் ஃபாட் கோப்பை''' (''கூட்டமைப்புகளில் வென்றோர் கோப்பை '' அல்லது ''கண்டங்களிடை போட்டி'') என அழைத்தனர். 1992இலும் 1995இலும் சவூதி அரேபிய தேசிய அணியும் கூட்டமைப்பு போட்டிகளில் வென்ற அணியினரும் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டனர். 1997இல் இந்தப் போட்டியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை [[பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு]] ஏற்றுக் கொண்டது. ''ஃபிஃபா கூட்டமைப்புக்களின் கோப்பை'' என்ற பெயரில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டியை நடத்துகின்றனர்நடத்தி வந்தனர்.<ref>{{cite web |url=http://www.fifa4s.com/fs-207_01e_fcc.pdf |title=FIFA Confederations Cup|format=PDF}}</ref>
 
2005ஆம் ஆண்டு முதல் இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு [[உலகக்கோப்பை காற்பந்து|உலகக் கோப்பைக்கும்]] முந்தைய ஆண்டில் எதிர்வரும் உலகக்கோப்பை போட்டிகளை ஏற்று நடத்தவுள்ள நாடு இதனை நடத்தும் பொறுப்பை பெறுகின்றது. உலகக்கோப்பைக்கு ஒரு ஒத்திகையாகக் கருத்தப்படும் இந்தப் போட்டிகள் உலகக்கோப்பைக்காக தயார் செய்யப்பட்ட விளையாட்டரங்கங்களின் எண்ணிக்கையில் பாதியை பயன்படுத்துகின்றன. இதனால் ஏற்று நடத்தும் நாட்டிற்கு உயர்நிலைப் போட்டிகளை நடத்தும் பட்டறிவு கிடைக்கின்றது. தென்னமெரிக்க, ஐரோப்பிய வாகையாளர் அணிகள் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வது விருப்பத்தேர்வாக உள்ளது. <ref>{{cite news |url=http://www.fifa.com/aboutfifa/organisation/news/newsid=95756/index.html |title=2005/2006 season: final worldwide matchday to be 14 May 2006 |publisher=[[பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு]] |accessdate=6 January 2012 |date=19 December 2004}}</ref>
 
==மேற்சான்றுகள்==
<references/>