எஸ். ஏ. அசோகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி படிமத்திற்கான இணைப்பு சரிசெய்வதற்காக
சி *திருத்தம்*
வரிசை 18:
}}
 
'''எஸ். ஏ. அசோகன்''' (S. A. Ashokan) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் பொதுவாக '''அசோகன்''' என்றறியப்படுகிறார்.<ref>{{cite web|url=http://www.jointscene.com/artists/Kollywood/S.A._Ashokan/8280 |title=Find Tamil Actor S.A. Ashokan Filmography, Movies, Pictures and Videos |publisher=Jointscene.com |date= |accessdate=2012-03-21}}</ref> தமிழ்த் திரைப்படவுலகில் சிறந்த வில்லன் நடிகராக அறியப்படும்அறியப்பட்ட இவர் ஒரு குணசித்திர நடிகருமாவார்.
 
==இளமைப் பருவம்==
திருச்சியில் பிறந்து வளர்ந்த இவரது இயற்பெயர் ஆன்டனி ஆகும். தனது சிறுவயது முதலே, மேடைநாடகங்களில் பங்கேற்பதிலும் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகளில் பங்கேற்பதிலும் ஆர்வம் காட்டினார். திருச்சியிலுள்ள [[புனித சூசையப்பர் கல்லூரி, திருச்சி|புனித சூசையப்பர் கல்லூரியில்]] தனது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.<ref name="CINE">{{cite web | url=https://web.archive.org/web/20111023103910/http://www.cinefundas.com/2011/09/03/s-a-ashokan | title=S A Ashokan &#124; Cinefundas.com - One Stop Cinema Portal | publisher=Cinefundas.com | accessdate=2012-06-24 | author=S A Ashokan - Cinema Ghar}}</ref>
 
==தொழில் வாழ்க்கை==
பட்டப்படிப்பு முடித்த பின்னர் இயக்குநர் டி. ஆர். ராமண்ணாவைச் சந்தித்தார். அவர் அசோகனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். ராமண்ணாவின் விருப்பப்படி, ஆன்டனி என்ற தன் பெயரை அசோகன் என திரையுலகிற்காக மாற்றிக் கொண்டார். முதன்முதலில் [[அவ்வையார் (திரைப்படம்)|ஔவையார்]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். எனினும் 1961 ஆம் ஆண்டில் வெளியான [[கப்பலோட்டிய தமிழன் (திரைப்படம்)|கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தின்]] மூலம்தான் அவருக்குத் திரையுலகில் முன்னேறத் தொடங்கினார். இத் திரைப்படத்தில் [[ஆஷ் துரை]] வேடமேற்று நடித்திருந்தார். 1960 மற்றும் 1970 களில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடித்தாலும் பல குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் அவரது குரலின் தொனியும், வசனங்களை அவர் உச்சரித்த பாணியும் அவருக்கு நல்லபெயரைப் பெற்றுத்தந்தன.<ref name="CINE"/>
 
வல்லவனுக்கு வல்லவன், கர்ணன், உலகம் சுற்றும் வாலிபன், கந்தன் கருணை, வீரத்திருமகன், ஆட்டுக்கார அலமேலு, அடிமைப் பெண், அன்பே வா, காஞ்சித் தலவன், ராமன் தேடிய சீதை ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்த திரைப்படங்களில் குறிப்பிடத் தக்கவையாகும்.<ref name=CINE/>
 
==மறைவு==
எஸ். ஏ. அசோகன் 1982 நவம்பர் 11 இல்அன்று தனது 52வது52ஆவது அகவையில் மாரடைப்பால் காலமானார். மூன்று ஆண்டுகளின் பின்னர் இவரது மனைவி மேரி ஞானம் (சரசுவதி) காலமானார். இவர்களுக்குஇவர்களின் இரண்டு மகன்களில் அமல்ராஜ் காலமாகிவிட்டார். மற்றையவர் [[வின்சென்ட் அசோகன்]] தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.<ref name="km">{{cite web | url=http://www.kalyanamalaimagazine.com/Content/Thiraichuvai/Feb10_16_28/Potpourri_of_titbits_about_Tamil_cinema_Actor_Asokan.html | title=Potpourri of titbits about Tamil cinema - Actor Asokan | accessdate=11 நவம்பர் 2015}}</ref>
 
==மேற்கோள்கள்==
வரிசை 36:
==வெளி இணைப்புகள்==
* {{IMDb name|1125166}}
 
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._ஏ._அசோகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது