யூகி சேது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎திரை வாழ்க்கை: பிழைதிருத்தம்
வரிசை 24:
 
==திரை வாழ்க்கை==
இவர் சென்னையில் பிறந்தவர். கலதிரைப்படதிரைப்பட இயக்கத்திற்கான பட்டையப் படிப்பில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். இவருடைய முதல் குறும்படம் 1984ஆம் சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெற்றது.
 
1987ல் கவிதை பாட நேரமில்லை என்ற படத்தினை இயக்கினார். 1991ல் மாதங்கள் ஏழு என்ற படத்தின் மூலம் நடிகனாக அறிமுகம் ஆனார். கமலஹாசனின் படங்களான பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், அன்பே சிவம் போன்ற படங்களிலும், ரமணா படத்திலும் சிறந்த நடிப்பு திறனை வெளிப்படுத்தினார்.
"https://ta.wikipedia.org/wiki/யூகி_சேது" இலிருந்து மீள்விக்கப்பட்டது