சுவீடன் தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 44:
}}
 
'''சுவீடன் தேசிய காற்பந்து அணி''' ('''Sweden national football team'''; {{lang-sv|svenska fotbollslandslaget}}), பன்னாட்டுக் [[சங்கக் கால்பந்து|காற்பந்தாட்ட]]ப் போட்டிகளில் [[சுவீடன்]] நாட்டின் சார்பில் பங்கேற்கும் காற்பந்து அணியாகும். இதனை [[சுவீடன் கால்பந்துச் சங்கம்]] மேலாண்மை செய்கிறது. [[1934 உலகக்கோப்பை கால்பந்து|1934]]-ஆம் ஆண்டில் முதன்முறையாக கால்பந்து உலகக்கோப்பையில் பங்கேற்றது. இதுவரை 11 முறை, [[உலகக்கோப்பை கால்பந்து]]ப் போட்டிக்குத் தகுதிபெற்ற அணியாக சுவீடன் விளங்குகிறது. [[1958 உலகக்கோப்பை கால்பந்து]]ப் போட்டியில் இறுதிப் போட்டியை எட்டிய சுவீடன், [[1950 உலகக்கோப்பை கால்பந்து|1950]] மற்றும் [[1994 உலகக்கோப்பை கால்பந்து|1994]] உலகக்கோப்பைகளில் மூன்றாம் இடத்தை எட்டியது. [[கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்விளையாட்டுக்கள்|கோடைக்கால ஒலிம்பிக் போட்டிக]]ளில் 1948-இல் தங்கப் பதக்கமும், 1924 மற்றும் 1952-ஆம் ஆண்டுகளில் வெண்கலப் பதக்கமும் வென்றது. [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி]]களில் [[1992 யூரோ|1992]]-ஆம் ஆண்டில் அரையிறுதியை எட்டியிருக்கிறது.
 
[[டென்மார்க் தேசிய காற்பந்து அணி|டென்மார்க்]] மற்றும் [[நோர்வே தேசிய காற்பந்து அணி|நோர்வே]] ஆகிய அணிகளுடன் சுவீடன் அணிக்கு, காலங்காலமாக பெரும்போட்டி நிலவுகிறது. மேலும், அண்மைக்காலங்களில் [[இங்கிலாந்து தேசிய காற்பந்து அணி|இங்கிலாந்து]]டனும் போட்டிப் பகைமையைக் கொண்டிருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/சுவீடன்_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது